மிர்ச்சி
மிர்ச்சி 2013 ஆவது ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கொரட்டல சிவா இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய். சத்யராஜ், ஆதித்யா மற்றும் நதியா ஆகியோர் நடித்திருந்தனர்.
மிர்ச்சி | |
---|---|
![]() | |
இயக்கம் | கொரட்டல சிவா |
தயாரிப்பு | வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி |
கதை | கொரட்டல சிவா |
திரைக்கதை | கொரட்டல சிவா |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | பிரபாஸ் சத்யராஜ் அனுஷ்கா ரிச்சா கங்கோபாத்யாய் நதியா ஆதித்யா பிரம்மானந்தம் |
கலையகம் | யூவி கிரியேசன்ஸ் |
விநியோகம் | கிரேட் இந்தியா பிலிம்ஸ் (உலகநாடுகளில்)[1] |
வெளியீடு | 8 பெப்ரவரி 2013 |
ஓட்டம் | 161 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹30 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹106 கோடி நிகர இலாபம்)[2] |
நடிகர்கள்
- பிரபாஸ் - ஜெய்
- அனுஷ்கா - வெண்ணிலா
- சத்யராஜ் - தேவ் ஜெயின் தந்தை
- ரிச்சா கங்கோபாத்யாய் - மானசா
- நதியா - லதா
- பிரம்மானந்தம்
- சம்பத் ராஜ்
- ஆதித்யா
- ஹேமா
ஆதாரம்
- "Great India Films bags Prabhas's Mirchi Overseas Rights". timesofap.com. பார்த்த நாள் 4 November 2012.
- "mirchi 100 days record | New Telugu News". newtelugunews.com. பார்த்த நாள் 2014-01-25.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.