கோவா சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012
சட்டமன்றம்
கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து அதன் முடிவுகள் மார்ச்சி 6 ம் தேதி 2012ம் வருடம் அறிவிக்கப்பட்டது அதன் விபரம் வருமாறு
கோவா தேர்தலின் முடிவுகள், 2012
தரம் | கட்சி | வென்றவர்கள் |
---|---|---|
1 | பாஜக | 21 |
2 | காங்கிரசு | 9 |
3 | மகாராட்டிரவாடி கோமந்த கட்சி (எம்ஜிபி) | 3 |
4 | மற்றவர்கள் | 7 |
மொத்தம் | 40 |
கோவாவின் 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை[1], பாஜக 21 தொகுதிகளில் வென்றது. அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் வென்றன.
கோவா தேர்தலின் முடிவுகள்2007
தரம் | கட்சி | நின்றவர்கள் | வென்றவர்கள் |
---|---|---|---|
1 | காங்கிரசு | 32 | 16 |
2 | நேசனல் காங்கிரஸ் பார்ட்டி | 6 | 3 |
3 | சேவ் கோவா | 17 | 2 |
4 | பாஜக | 33 | 14 |
5 | மகாராட்டிரவாடி கோமந்த கட்சி (எம்ஜிபி) | 26 | 2 |
6 | யுனைட்ட்ட கோமன் டெமாக்ரடிக் பார்ட்டி | 11 | 1 |
7 | சுயோச்சை | 49 | 2 |
மொத்தம் | 40 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.