கோவாவின் சட்டமன்றம்
கோவாவின் சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 40 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் இயற்றப்படும் சட்டத்தை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிப்பர்.
கோவாவின் சட்டமன்றம் Legislative Assembly of Goa | |
---|---|
![]() | |
வகை | |
வகை | ஒரு அவை |
ஆட்சிக் காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
சபாநாயகர் | ராஜேந்திர அர்லேக்கர், பாரதிய ஜனதா கட்சி 19 மார்ச்சு 2012[1][2] முதல் |
துணை சபாநாயகர் | அனந்த் சேத், பாரதிய ஜனதா கட்சி 2012 முதல் |
ஆளுங்கட்சித் தலைவர் | லட்சுமிகாந்த் பர்சேகர், பாரதிய ஜனதா கட்சி 2014 முதல் |
எதிர்க்கட்சித் தலைவர் | பிரதாப்சிங் ராணே, இந்திய தேசிய காங்கிரசு மார்ச்சு, 2012 முதல் |
உறுப்பினர்கள் | 40 |
அரசியல் குழுக்கள் | பாரதிய ஜனதா கட்சி (27) இந்திய தேசிய காங்கிரசு (5) |
தேர்தல் | |
இறுதித் தேர்தல் | 4 மார்ச்சு, 2017 |
வலைத்தளம் | |
Goa Assembly |
தற்போதைய அரசு
பதவி | பெயர் |
---|---|
ஆளுநர் | மிருதுளா சின்கா |
முதலமைச்சர் | லட்சுமிகாந்த் பர்சேகர் |
உள்துறை அமைச்சர் | லட்சுமிகாந்த் பர்சேகர் |
துணை முதலமைச்சர் | பிரான்சிஸ் டி சவுசா |
சபாநாயகர் | ராஜேந்திர அர்லேக்கர் |
துணை சபாநாயகர் | அனந்து சேத் |
தேர்தல் முடிவுகள்
சான்றுகள்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.