லட்சுமிகாந்த் பர்சேகர்
லட்சுமிகாந்த் பர்சேகர் (பிறப்பு: சூலை 4, 1956) இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் கோவா மாநிலத்தின் பதினொன்றாவது முதல்வராக நவம்பர் 8,2014ல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[1][2] முந்தைய முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவி விலகியதை அடுத்து இவர் கட்சியால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
இலட்சுமிகாந்த் பர்சேகர் | |
---|---|
கோவா முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 8 நவம்பர் 2014 | |
முன்னவர் | மனோகர் பாரிக்கர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | இலட்சுமிகாந்த் யசுவந்த் பர்சேகர் 4 சூலை 1956 கோவா (மாநிலம்), இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கோவா பல்கலைக்கழகம், பணஜி, கோவா, (அப்போது பம்பாய் பல்கலைக்கழகம்) |
சமயம் | இந்து |
மேற்கோள்கள்
- "கோவாவின் புதிய முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்". தினமணி. 8 நவம்பர் 2014. http://www.dinamani.com/latest_news/2014/11/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/article2513909.ece. பார்த்த நாள்: 8 நவம்பர் 2014.
- "கோவாவின் புதிய முதல் மந்திரியாக லட்சுமி கார்ந்த் பர்சேகர் தேர்வு". தினத்தந்தி. 8 நவம்பர் 2014. http://www.dailythanthi.com/News/India/2014/11/08150923/Laxmikant-Parsekar-chosen-Goas-next-Chief-Minister.vpf. பார்த்த நாள்: 8 நவம்பர் 2014.
- Live: Laxmikant Parsekar elected as the new Goa CM, says BJP's Rudy
- LIVE: Laxmikant Parsekar is new Goa Chief Minister, swearing-in at 4 pm
முன்னர் மனோகர் பாரிக்கர் |
கோவாவின் முதலமைச்சர் நவம்பர் 8, 2014 – நடப்பு |
பின்னர் பதவியிலுள்ளவர் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.