வசுந்தரா ராஜே சிந்தியா
வசுந்தரா ராஜே ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் பாரதிய சனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு ராஜஸ்தான் முதல்வர் ஆனவர். இவர் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பெண்களை தன்னம்பிக்கை அடையச் செய்ததற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உமன் டுகதர் விருது பெற்றுள்ளார்.[1]. இவர் பல முறை ராஜஸ்த்தான் அமைச்சரவையிலும் இந்தியப் பாராளுமன்றத்திலும் அங்கம் வகித்துள்ளார். மேலும், சில ஆண்டுகள் இந்திய அமைச்சகத்தின் துறைக்கு அமைச்சராயும் பணியாற்றினார்.
Vasundhara Raje Scindia வசுந்தரா ராசே சிந்தியா | |
---|---|
வசுந்தரா ராசே சிந்தியா | |
தொகுதி | ஜால்ரபதான் |
22 வது ராஜஸ்த்தான் முதல்வர் | |
பதவியில் 8 திசம்பர் 2003–11 திசம்பர் 2008 | |
முன்னவர் | அசோக் கெலோத் |
பின்வந்தவர் | அசோக் கெலோத் |
24 வது ராஜஸ்த்தான் முதல்வர் | |
பதவியில் 13 திசம்பர் 2013 | |
முன்னவர் | அசோக் கெலோத் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 8 மார்ச்சு 1953 மும்பை |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஹேமந்து சிங் |
இருப்பிடம் | தோல்பூர் |
சமயம் | இந்து சமயம் |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Raje gets UN award The Pioneer - 19 April 2007
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.