பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்திய மாநிலங்களை ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர்களின் பட்டியல்:[1]
அருணாசலப் பிரதேசம்
- கேகோங்க் அபாங்க்
- பெமா காண்டு (பதவியில் இருப்பவர்)
அசாம்
- சர்பானந்த சோனாவால் (பதவியில் உள்ளவர்)
கோவா
- மனோகர் பாரிக்கர்
- லட்சுமிகாந்த் பர்சேகர்
- பிரமோத் சாவந்த் (பதவியில் உள்ளவர்)
குஜராத்
- கேசுபாய் படேல்
- சுரேஷ் மேத்தா
- நரேந்திர மோடி
- ஆனந்திபென் படேல்
- விஜய் ருபானி (பதவியில் உள்ளவர்)
அரியானா
- மனோகர் லால் கட்டார் (பதவியில் உள்ளவர்)
இமாசலப் பிரதேசம்
- சாந்தகுமார்
- பிரேம் குமார் துமால்
- ஜெய்ராம் தாகூர் (பதவியில் இருப்பவர்)
ஜார்கண்ட்
- பாபுலால் மராண்டி
- அருச்சுன் முண்டா
- ரகுபர் தாசு (பதவியில் உள்ளவர்)
மகாராட்டிரா
- தேவேந்திர பத்னாவிசு (பதவியில் உள்ளவர்)
உத்தரப் பிரதேசம்
- கல்யாண் சிங்
- இராம் பிரகாசு குப்தா
- ராஜ்நாத் சிங்
- ஆதித்தியநாத் (பதவியில் உள்ளவர்)
மணிப்பூர்
- ந. பீரேன் சிங் (பதவியில் உள்ளவர்)
திரிபுரா
- பிப்லப் குமார் தேவ் (பதவியில் உள்ளவர்)
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.