கணங்கள்
கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர்.[1]
இவர்களை பதினெண் கணங்கள் என்பர். இவர்களுக்கு அதிபதியான காரணத்தினால் சிவமைந்தனான விநாயகர் கணபதி என்று அழைக்கப்பெறுகிறார்.
பதினெண் கணங்கள்
மற்றொரு பட்டியல்
- தேவர்கள்
- சித்தர்கள்
- அசுரர்
- தைத்தியர்கள்
- கருடர்கள்
- கின்னரர்
- நிருதர்
- கிம்புருடர்
- காந்தர்வர்
- இயக்கர்கள்
- விஞ்சையர்
- பூத கணங்கள்
- பிசாசர்கள்
- அந்தரர்
- முனிவர்கள்
- உரகர்கள்
- ஆகாய வாசியர்
- போக பூமியர்
காண்க
ஆதாரம்
- ஈசன்என் றுன்னிக் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்கெழும் -பத்தாம் திருமுறை எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை பாடல் எண் : 4
- http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=11&Song_idField=11017
- http://temple.dinamalar.com/news_detail.php?id=5748
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.