கின்னரர்

கின்னரர் (Kinnara) (சமசுகிருதம் : किन्नर?) என்பவர்கள், இந்து தொன்மவியலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும், இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பௌத்த சமயத்திலும் உண்டு. [1]. கின்னரர்கள் ஆடற்கலையில் வல்லவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிப்பாட்டுத் தலங்களில் கின்னரர்களின் உருவச்சிலைகளும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகிறது.

கின்னரரின் சிலை, பௌத்த மடலாயம், பாங்காக், தாய்லாந்து

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "Mythical Animals in Indian Art". Abhinav Publications (1985).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.