கட்டிஹார் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டிஹார் சந்திப்பு தொடருந்து நிலையம் பீகார் மாநிலத்தின் கட்டிஹார் மாவட்டத்தில் உள்ள கட்டிஹார் என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது கட்டிஹார் நகரத்தின் ரயில் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டது. இது பரவுனி - குவகாத்தி வழித்தடத்தின் பரவுனி - கட்டிஹார் பிரிவில் உள்ளது. இந்த நிலையத்தின் வழியாக குவஹாத்தி, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் செல்கின்றன.

கட்டிஹார் சந்திப்பு
Katihar Junction
இந்திய இரயில்வே நிலையம்
இடம்ஸ்டேசன் ரோடு, கட்டிஹார், பீகார் - 854105
India
அமைவு25.54869°N 87.56615°E / 25.54869; 87.56615
உயரம்35 மீட்டர்கள் (115 ft)
உரிமம்இந்திய ரயில்வேயின் வடகிழக்கு ரயில்வே பிரிவு
இயக்குபவர்வடகிழக்கு ரயில்வே
தடங்கள்பரவுனி - குவகாத்தி வழித்தடத்தில் பரவுனி - கட்டிஹார்
நடைமேடை7
இருப்புப் பாதைகள்10
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத் தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுKIR
இந்திய இரயில்வே வலயம் வடகிழக்கு ரயில்வே
ரயில்வே கோட்டம் கட்டிஹார்
வரலாறு
திறக்கப்பட்டது1889
முந்தைய பெயர்கிழக்கிந்திய ரயில்வே கம்பனி
போக்குவரத்து
பயணிகள் ()1 லட்சம் பேர்
அமைவிடம்
கட்டிஹார் சந்திப்பு ரயில் நிலையம்
Location in Bihar

சான்றுகள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.