உம் அல்-குவைன்

உம் அல்-குவைன் (அரபு மொழி: أمّ القيوين; பலுக்கல் [ʔumː alˈqjuwajn]) , ஐக்கிய அரபு எமிரேட்சில், குறைந்த மக்கள்தொகை கொண்ட அமீரகம் ஆகும். இது நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. இந்த அமீரகம்  அலீ பின் ரஷீத் அல் முல்லா மூலம் ஆளப்படுகிறது. 2007ல் இந்த அமீரகம் 72,000 மக்கள்தொகையை கொண்டிருந்தது மற்றும் பரப்பளவில் 750 km2 (290 sq mi) உள்ளது.

உம் அல்-குவைன்
إمارة أمّ القيوين
அமீரகம்
உம் அல்-குவைன் அருகில் மாங்குரோவ்கள்

கொடி

சின்னம்

ஐஅஎ-சில் உம் அல்-குவைனின் இருப்பிடன்
ஆள்கூறுகள்: 25°59′11″N 55°56′24″E
அமீரகம்உம் அல்-குவைன்
அரசு
  வகைமுடியாட்சி
  Emirசவுத் பின் ரஷித் அல் மௌல்லா
பரப்பளவு
  Metro755
மக்கள்தொகை (2007)
  பெருநகர்72,000
நேர வலயம்UAE Standard Time (ஒசநே+4)

காலநிலை

நவம்பர் முதல் மார்ச் மாதம்  வரை சராசரி வெப்பநிலை 27 °C (81 °F) பகலிலும் மற்றும் 15 °C (59 °F) இரவிலும் இருக்கும், ஆனால் இது கோடைக் காலத்தின் பொழுது அதிகப்பட்சமாக 40 °C (104 °F) [1] வெப்பநிலையும், அதிக ஈரப்பதம் இருக்கும். குறைந்த மழைப் பொழிவு இருக்கும் மற்றும் சராசரியாக ஆண்டுக்கு 42 mm (1.7 in) மழை பெய்கிறது. பகல் நேரத்தில் கடலோர பகுதிகள்  கடல் தென்றலினால் குளிர்ச்சியடைகிறது.

தட்பவெப்பநிலை வரைபடம்
Umm Al Quwain
பெமாமேஜூஜூ்செடி
 
 
6.9
 
24
13
 
 
1.3
 
26
14
 
 
2.6
 
29
17
 
 
2.6
 
34
20
 
 
0
 
38
24
 
 
0
 
40
27
 
 
0
 
41
29
 
 
0.1
 
41
29
 
 
0
 
39
26
 
 
0
 
35
23
 
 
6.8
 
30
19
 
 
9.6
 
26
15
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: [2]
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.3
 
75
56
 
 
0.1
 
79
58
 
 
0.1
 
84
62
 
 
0.1
 
92
69
 
 
0
 
101
76
 
 
0
 
103
80
 
 
0
 
106
85
 
 
0
 
106
85
 
 
0
 
102
79
 
 
0
 
96
73
 
 
0.3
 
87
66
 
 
0.4
 
79
59
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.