சார்ஜா அமீரகம்

சார்ஜா என்ற பெயர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மூன்றாவது பெரிய அமீரகத்தையும், அதன் தலைநகரத்தையும் குறிக்கும்.

சார்ஜா
إمارة الشارقةّ
Imārat al-Shāriqa
அமீரகம்
சார்ஜா அமீரகம்

கொடி

சின்னம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாஜாவின் அமைவிடம்
நாடுஐக்கிய அரபு அமீரகம்
தொகுதிசார்ஜா
மாநகராட்சிகள்
அரசு
  வகைமுடியாட்சி
  அமீர்சுல்தான் பின் முகமது அல் குவாசிமி
பரப்பளவு
  மொத்தம்2,590
மக்கள்தொகை (2008)
  மொத்தம்890

சார்ஜா அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், அதை அண்டியபகுதிகளையும், கிழக்குக் கரையில், கோர்பக்கான், திப்பா, --- ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தெற்கே துபாய் அமீரகமும், வடக்கே அஜ்மான் அமீரகமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கே, உம் அல்-குவைன், ராஸ் அல் கைமா, புஜேரா ஆகிய அமீரகங்களைத் தொட்டுச் செல்லும் இதன் எல்லையில் ஓமான் நாடும் உள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. http://www.gulfnewsonline.com/polopoly_fs/1.442086!menu/standard/file/gn_ae_hotline_sharjah.pdf
  2. Sharjah


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.