புஜைரா

புஜைரா (Fujairah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.

ஃபுஜைராவின் சூரிய அஸ்தமனம்
அல் புஜைரா
الفجيرة
அமீரகம்
புஜைரா அமீரகம்
Emirate of Fujairah
புஜைரா கோட்டை

கொடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்புஜைரா
அரசு
  எமீர்சேக் அமாத் பின் முகம்மது அல் சார்க்கி
  முடிக்குரிய இளவரசர்செக் முகம்மது பின் அமாது பின் முகம்மது அல் சார்க்கி
பரப்பளவு
  அமீரகம்1,166
மக்கள்தொகை (2009)
  பெருநகர்1,52,000
நேர வலயம்UAE standard time (ஒசநே+4)
இணையதளம்புஜைரா


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.