இலங்கை மாநகரங்களின் பட்டியல்

இலங்கையிலுள்ள எல்லா நகரங்களுமே, உலக மட்டத்தில் நோக்கும் போது மிகச் சிறியனவாகும். தலைநகரான கொழும்பின் மக்கள் தொகை, அண்ணளவாக 6 இலட்சம் ஆகும். ஏனைய நகரங்கள் அனைத்தும் 2 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் நகரப்பகுதிகளின் பகுப்பு முறைகளின்படி, மாநகரசபைகளினால் (Municipality) நிர்வகிக்கப்படுகின்ற நகரங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

குறியீடு மாநகரம் இடம் (கி.மீ²) சனத்தொகை மாவட்டம்
அக்கரைப்பற்றுஅம்பாறை
அனுராதபுரம்1463,208அனுராதபுரம்
பதுளை1047,587பதுளை
பண்டாரவளை7,880பதுளை
மட்டக்களப்பு92,332மட்டக்களப்பு
கொழும்பு37.31752,993கொழும்பு
தம்புள்ளை68,821மாத்தளை
தெகிவளை-கல்கிசை210,546கொழும்பு
காலி99,478காலி
கம்பகா9,900கம்பகா
அம்பாந்தோட்டை11,213அம்பாந்தோட்டை
யாழ்ப்பாணம்20.288,138யாழ்ப்பாணம்
கடுவெல270,000கொழும்பு
கல்முனை106,780அம்பாறை
கண்டி27125,400கண்டி
குருணாகல்1130,315குருணாகல்
மாத்தளை940,860மாத்தளை
மாத்தறை1368,244மாத்தறை
மொரட்டுவை177,190கொழும்பு
நீர்கொழும்பு30128,000கம்பகா
நுவரெலியா1327,500நுவரெலியா
இரத்தினபுரி2052,170இரத்தினபுரி
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை17115,826கொழும்பு


இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "Results of Local Authorities Elections 2006/2008". www.slelections.gov.lk. பார்த்த நாள் 2008-09-24.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.