லாத்வியா

லாத்வியா (lætviːə; லாத்விய மொழி: Latvija, லிவோனிய மொழி: Leț) அல்லது லாத்வியக் குடியரசு (லாத்விய மொழி: Latvijas Republika, லிவோனிய மொழி: Lețmō Vabāmō), என்பது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004 இலிருந்து அங்கம் வகிக்கின்றது.

லாத்வியக் குடியரசு
Republic of Latvia

Latvijas Republika
கொடி சின்னம்
குறிக்கோள்: "Tēvzemei un Brīvībai"  (லாத்விய மொழி)
"தந்தையர் நாட்டுக்கும் விடுதலைக்கும்"
நாட்டுப்பண்: Dievs, svētī Latviju!  (லாத்விய மொழி)
"லாத்வியாவைக் கடவுள் காப்பாராக!"
அமைவிடம்: லாத்வியா  (orange)

 in ஐரோப்பாவில்  (camel & white)
 in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)   [Legend]

அமைவிடம்: லாத்வியா  (orange)

 in ஐரோப்பாவில்  (camel & white)
 in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)   [Legend]

தலைநகரம்ரீகா
56°57′N 24°6′E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) லாத்விய மொழி
இனக் குழு 59.0% லாத்வியர்கள்
28.3% ரஷ்யர்கள்
  3.7% பெலாருசியர்கள்
  2.4% போலிஷ்
  6.3% வேறு
மக்கள் லாத்வியன்
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சி
   சனாதிபதி வால்டிஸ் சால்ட்டேர்ஸ்
   பிரதம மந்திரி ஐகார்ஸ் கால்விட்டிஸ்
விடுதலை ரஷ்யாவில் மற்றும் ஜேர்மனி யில் இருந்து
   அறிவிப்பு நவம்பர் 18, 1918 
   அங்கீகாரம் ஜனவரி 26, 1921 
   அறிவிப்பு மே 4, 1990 
   முடிவானது செப்டம்பர் 6, 1991 
பரப்பு
   மொத்தம் 64,589 கிமீ2 (124வது)
24,937 சதுர மைல்
   நீர் (%) 1.5
மக்கள் தொகை
   ஜனவரி 2006 கணக்கெடுப்பு 2,291,000 (143வது)
   2000 கணக்கெடுப்பு 2 375 000
   அடர்த்தி 36/km2 (166வது)
93/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $29.214 பில்லியன் (95வது)
   தலைவிகிதம் $18,005 (46வது)
ஜினி (2003)37.7
மத்திமம்
மமேசு (2004) 0.845
Error: Invalid HDI value · 45வது
நாணயம் யூரோ (EUR)
நேர வலயம் கிஐநே (ஒ.அ.நே+2)
   கோடை (ப.சே) கிஐகோநே (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 371
இணையக் குறி .lv 3
3 ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்த .eu என்ற குறியீடும் உள்ளது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.