கிருஷ்ணா மாவட்டம்

கிருஷ்ணா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். மச்சிலிப்பட்டணம் இதன் தலைநகரம் ஆகும். விஜயவாடா மாவட்டத்திலுள்ள பெரிய நகரம் ஆகும். கிருஷ்ணா ஆறானது இப்பகுதியின் வழியாகப் பாய்வதால் இது கிருஷ்ணா மாவட்டம் எனப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 4, 187, 841 ஆகும். இம்மாவட்டத்தின் வடமேற்கில் கம்மம் மாவட்டமும் வடகிழக்கில் மேற்கு கோதாவரி மாவட்டமும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும் தென்மேற்கில் குண்டூர் மாவட்டமும் மேற்கில் நல்கொண்டா மாவட்டமும் அமைந்துள்ளன.

கிருட்டினா
  மாவட்டம்  
கிருட்டினா
இருப்பிடம்: கிருட்டினா
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°10′N 81°08′E
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் மச்சிலிப்பட்டினம்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை

அடர்த்தி

4

479/km2 (1,241/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8,727 சதுர கிலோமீட்டர்கள் (3,370 sq mi)
இணையதளம் www.krishna.gov.in

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தில் மச்சிலிபட்டினம், குடிவாடா, ஜக்கய்யபேட்டை, நூஜிவீடு, பெட்டனா ஆகியவை நகராட்சிகள்.

இந்த மாவட்டத்தை 50 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். [3].

rowspan=18 |
1 ஜக்கய்யபேட்டை18 பெனமலூர்35 நாகாயலங்கா
2 வத்சவாயி19 தோட்லவல்லூர்36 கோடூர்
3 பெனுகஞ்சிப்ரோலு20 கங்கிபாடு37 மச்சிலிபட்டினம்
4 நந்திகாமா21 கன்னவரம்38 கூடூர்
5 சந்தர்லபாடு22 அகிரிபல்லி39 பாமற்று, கிருஷ்ணா மாவட்டம்
6 கஞ்சிகசெர்லா23 நூஜிவீடு40 பெதபாருபூடி
7 வீருலபாடு24 சாட்ராயி41 நந்திவாடா
8 இப்ரஹீம்பட்டினம்25 முசுனூர்42 குடிவாடா
9 ஜி. கொண்டூர்26 பாபுலபாடு43 குட்லவல்லேர்
10 மைலவரம்27 உங்குடூர்44 பெடனா
11 ஏ. கொண்டூர்28 உய்யூர்45 பண்டுமில்லி
12 கம்பலகூடம்29 பமிடிமுக்கலா46 முதினேபள்ளி
13 திருவூர்30 மொவ்வா47 மண்டவல்லி
14 விசன்னபேட்டை31 கண்டசாலா48 கைகலூர்
15 ரெட்டிகூடம்32 சல்லபள்ளி49 கலிதிண்டி
16 விஜயவாடா ஊரகம்33 மோபிதேவி50 கிருதிவென்னு
17 விஜயவாடா நகரம்34 அவனிகட்டா
  • 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் இணையதளம் - கிருஷ்ணா மாவட்டத்தைப் பற்றிய விவரங்கள். சேகரித்த நாள்: ஜூலை 26, 2007
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.