இருபுரோமோவிருபுளோரோமீத்தேன்
இருபுரோமோவிருபுளோரோமீத்தேன் (Dibromodifluoromethane) என்பது ஒரு கலப்பு ஆலோமீத்தேன் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பற்றாத திரவமாகும். ஆலோன்கள் 1211,2402 மற்றும் 1301 முதலானவைகளுடன் இணைந்து ஆற்றல் வாய்ந்த தீயணைப்பானாக செயல்படுகிறது. நச்சுத்தன்மை மிகக்கொண்டுள்ள இச்சேர்மம் முதல்வகை ஓசோன் குறைப்பியென வகைப்படுத்தப்பட்டுள்ளது.
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருபுரோமோவிருபுளோரோமீத்தேன் | |
வேறு பெயர்கள்
இருபுரோமோவிருபுளோரோமீத்தேன், கார்பம் இருபுரோமைடு இருபுளோரைடு, கார்பன்புரோமைடு புளோரைடு, ஆலோன் 1202, புளோரோகார்பன் 12-B2, FC 12-B2, R 12B2, UN 1941, பிரியான் 12B2 | |
இனங்காட்டிகள் | |
75-61-6 ![]() | |
ChEMBL | ChEMBL499553 ![]() |
ChemSpider | 6142 ![]() |
EC number | 200-885-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6382 |
வே.ந.வி.ப எண் | PA7525000 |
SMILES
| |
பண்புகள் | |
CBr2F2 | |
வாய்ப்பாட்டு எடை | 209.82 கி/மோல் |
தோற்றம் | நிறமற்றது வளிமம்/திரவம் |
அடர்த்தி | 8.7 கி.கி/மீ3 (வாயு)
2.27 g/cm3 (திரவம்) |
உருகுநிலை | |
கொதிநிலை | 22.8 °C (73.0 °F; 295.9 K) |
கரையாது | |
மட. P | 1.99 |
ஆவியமுக்கம் | 83 kPa °செ இல் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் (N) |
S-சொற்றொடர்கள் | S23, S24/25 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது [1] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 100 ppm (860 mg/m3)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 100 ppm (860 mg/m3)[1] |
உடனடி அபாயம் |
2000 ppm[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
இயற்பியல் பண்புகள் அட்டவணை
பண்பு | மதிப்பு |
---|---|
அடர்த்தி (ρ) 15 °செ (திரவம்) | 2.3063 கி.செ.மீ−3 |
மாறுநிலை வெப்பம் (Tc) | 198.3 °C (471.3 K) |
மாறுநிலை அழுத்தம் (pc) | 4.13 MPa (40.8 bar) |
ஒளிவிலகல் குறிப்பெண் (n) at 20 °செ, D | 1.398 |
இருமுனைத் திருப்புத்திறன் | 0.7 D |
ஓசோன் குறைக்கும் ஆற்றல் (ODP) | 0.4 (CCl3F = 1) |
மேற்கோள்கள்
- "NIOSH Pocket Guide to Chemical Hazards #0214". National Institute for Occupational Safety and Health (NIOSH).
வெளி இணைப்புகள்
- International Chemical Safety Card 1419
- "NIOSH Pocket Guide to Chemical Hazards #0214". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- Photolysis of dibromodifluoromethane at 265 nm
- Raman and infrared spectra of solid dibromodifluoromethane
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.