விருபாட்சர் கோயில்
விருபாட்சர் கோயில் (Virupaksha Temple) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி. மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
விருபாட்சர் கோயில் | |
---|---|
![]() விருபாட்சர் கோயில் | |
![]() ![]() விருபாட்சர் கோயில் கர்நாடக மாநிலத்தில் விருபாட்சர் கோயிலின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | 15.3354651°N 76.4599836°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | பெல்லாரி |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 7ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | சாளுக்கியர் |
படக்காட்சியகம்
- விருபாட்சர் கோயில்
- விருபாட்சர் கோயில்
- விருபாட்சர் கோயில்
- விருபாட்சர் கோயில் நந்தி
- விருபாட்சர் கோயில்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.