விட்டலர்
விட்டலர், விதோபர், அல்லது பாண்டுரங்கன், இந்து சமயத்தினரின் வைணவ சமயக் கடவுளான கிருஷ்ணர் ஆவார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில், பந்தர்ப்பூர் எனும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் புகழ்பெற்ற விட்டலர் - ருக்மணி கோயில் அமைந்துள்ளது. இவரை வழிபடுபவர்கள் பெரும்பாலானோர் மகாராட்டிரம், கர்நாடகம், கோவா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேந்தவர்கள் ஆவார்.
விட்டலர் Vithoba | |
---|---|
![]() பண்டரிபுரம் கோயிலில் விட்டலர் சிலை | |
தேவநாகரி | विठोबा |
வகை | கிருட்டிணன் வடிவம் |
இடம் | பண்டரிபுரம் |
துணை | ருக்மணி |
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.