யூக்கான்

யூக்கான் (Yukon) கனடாவில் வடமேற்கில் அமைந்த ஆட்சி நிலப்பகுதி ஆகும். குயிச்சின் என்ற பழங்குடி மொழியில் யூக்கான் என்பது "பெரிய ஆறு". யூக்கானின் தலைநகரம் வைட்ஹார்ஸ் ஆகும். கனடாவின் மிக உயரமான லோகன் மலை யூக்கானில் அமைந்துள்ளது.

யூக்கான்
Yukon

[[Flag of யூக்கான்
Yukon|கொடி]]

[[Coat of arms of யூக்கான்
Yukon|சின்னம்]]
குறிக்கோளுரை: இல்லை

Map of Canada with யூக்கான்
Yukon highlighted
Confederationஜூன் 13, 1898 (9வது)
Capitalவைட்ஹார்ஸ்
Largest cityவைட்ஹார்ஸ்
Largest metroவைட்ஹார்ஸ்
அரசு
[[ஆணையர் of யூக்கான்
Yukon|ஆணையர்]]ஜெரல்டீன் வான் பிபர்
[[Premier of யூக்கான்
Yukon|Premier]]டெனிஸ் ஃபென்டி (யூக்கான் கட்சி)
Federal representation(in Canadian Parliament)
House seats1 of 338 (0.3%)
Senate seats[[List of யூக்கான்
Yukon senators|1 of 105]] (1%)
பரப்பளவு
மொத்தம்4,82,443
நிலம்4,74,391
நீர்8,052  1.7%
பரப்பளவு தரவரிசைRanked 9வது
4.8% of Canada
மக்கள்தொகை (2008)
மொத்தம்31[1]
தரவரிசைRanked 12வது
இனங்கள்
Official languagesஆங்கிலம், பிரெஞ்சு
GDP
Rank12வது
Total (2006)C$1.596 பில்லியன்[2]
Per capitaC$51,154 (3வது)
நேர வலயம்UTC-8
Postal abbr.YT
Postal code prefixY
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCA-YT
FlowerFireweed
இணையதளம்www.gov.yk.ca
Rankings include all provinces and territories

மேற்கோள்கள்

1. Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". பார்த்த நாள் 2008-06-25.
2. Gross domestic product, expenditure-based, by province and territory

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.