மெழுகுப் பலகை

மெழுகுப் பலகை (wax tablet), மத்திய காலம் அல்லது மறுமலர்ச்சி காலத்தில் உரோமானியர்களும், கிரேக்கர்களும் ஆவணங்களை எழுதுவதற்கும், ஓவியங்கள் வரைவதற்கும், சிற்பங்கள் செதுக்குவதற்கும் மெழுகுப் பலகைகளைப் பயன்படுத்தினர்.

உரோமானியர்களின் மெழுகுப் பலகை
மைசீனிய கிரேக்கர்கள் எழுதிய மெழுகுப் பலகை
மெழுகுப் பலைகயில் செதுக்கிய சிற்பங்கள்

மரப்பலகைகளில் மெழுகை காய்ச்சி ஊற்றி பின்னர் அதில் எழுத்தாணி கொண்டு குறிப்புகள் எழுதப்பட்டது.

1986ல் துருக்கி அருகே உள்ள கடலில் மூழ்கிய கப்பலின் சிதிலங்களிலிருந்து, தந்தத்தில் செய்த பேழையில், மெழுகுப் பலகை கண்டெடுக்கப்பட்டது.[1]

பண்டைய எழுது பொருட்கள்

மேற்கோள்கள்

  1. Payton, Robert (1991). "The Ulu Burun writing-board set". Anatolian Studies 41: 99–106.

மேலும் படிக்க

  • Galling, K., 1971. "Tafel, Buch und Blatt" in Near Eastern Studies in Honour of W. F. Albright (Baltimore), pp 207–23.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.