சமார்ரா பண்பாடு
சாமர்ரா பண்பாடு (Samarra culture) பண்டைய அண்மை கிழக்கின் நடு மெசொப்பொத்தேமியாவில் (தற்கால வடக்கு ஈராக்) செப்புக் காலத்தில் கிமு 5500 முதல் கிமு 4800 வரை விளங்கிய தொல்பொருள் பண்பாடாகும். சமார்ரா பண்பாடு மட்பாண்ட புதிய கற்காலத்தியாகும்
சாமர்ரா பண்பாடு | |
---|---|
[[File:![]() | |
Geographical range | நடு மெசொப்பொத்தேமியா |
காலப்பகுதி | மட்பாண்ட புதிய கற்காலம் |
காலம் | கிமு 5500 – கிமு 4800 |
Type site | சாமர்ரா |
முக்கிய களங்கள் | சாமர்ரா தொல்லியல் மேடு எஸ்-சவ்வான் தொல்லியல் மேடு |
முந்தியது | மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு, ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம் |
பிந்தியது | உபைதுகள் காலம் |
தற்கால ஈராக்]]க்கில் சாமர்ரா பண்பாட்டின் தொல்லியல் களங்களைக் காட்டும் வரைபடம் (clickable map)
சாமர்ரா பண்பாட்டிற்கு முன்னர் மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு மற்றும் ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம் விளங்கியது. சாமர்ரா பண்பாட்டிற்குப் பின்னர் உபைதுகள் காலம் தொடங்கியது.
சாமர்ரா பண்பாட்டின் முக்கியத் தொல்லியல் களங்கள் செம்சரா தொல்லியல் மேடு, எஸ்-சவ்வான் தொல்லியல் மேடு மற்றும் யாரிம் மலைக்குன்றாகும்.[1]
சமார்ரா பண்பாட்டின் தொல்பொருட்கள்
- சமார்ரா பண்பாடு காலத்திய சுவஸ்திக்கா சின்னம், எட்டு மீன்கள், 4 நீந்தும் மீன்களின் ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் தட்டு, கிமு 4000
- சாமர்ரா பண்பாட்டுக் காலத்திய அழகிய ஓவியம் தீட்டப்பட்ட தட்டு, காலம் கிமு 6200-5700
- சாமர்ரா பண்பாட்டுக் காலத்திய உடைந்த மண்ட்பாண்ட சில்லுகள்
- சாமர்ராவின் சவான் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்னின் சிற்பம், கிமு 6000
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Blackham, Mark (1996). "Further Investigations as to the Relationship of Samarran and Ubaid Ceramic Assemblages". Iraq 58: 1–15.
- NIEUWENHUYSE, Olivier; JACOBS, Loe; VAN AS, Bram; BROEKMANS, Tom; ADRIAENS, A. Mieke (2001). "Making Samarra Fine Ware - Technological Observations on Ceramics from Tell Baghouz (Syria)". Paléorient 27 (1): 147–165.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.