மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், (Most Backward Classes in Tamilnadu) தமிழ்நாட்டில் 41 சாதியினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் தமிழ்நாடு அரசு வைத்துள்ளது.[1] கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சீர்மரபினருடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.[2]

  1. அம்பலக்காரர்
  2. ஆண்டிப்பண்டாரம்
  3. பேஸ்தா, சிவியர்
  4. பத்துராஜு, போயர், ஒட்டர் உட்பட (சத்திரிய ராஜூக்கள் தவிர்த்து)
  5. தாசரி
  6. தோம்மாரா
  7. எரவல்லர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வெலி மாவட்டங்களில் இம்மக்கள் பட்டியல் சமூகத்தினர்)
  8. இசை வேளாளர்
  9. ஜம்புவனோடை
  10. ஜங்கம்
  11. ஜோகி
  12. கொங்கு செட்டியார் (கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும்)
  13. கொரச்சா
  14. குலாலர், குயவர் மற்றும் கும்பாரர்
  15. குன்னுவார்மண்ணாடி
  16. குறும்பர்
  17. குறுகினிச்செட்டி
  18. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலகட்டலவர்
  19. மொண்ட்கொல்லா
  20. மௌண்டதன்செட்டி
  21. மகேந்திரா, மேதரா
  22. முத்லகம்பட்டி
  23. நரிக்குறவர்
  24. நோக்கர்
  25. வன்னிய குல சத்திரியர், (வன்னியர், வன்னியா, வன்னியக் கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாச்சி, பள்ளி, அக்னி குல சத்திரியர் உட்பட)
  26. பரவர், பரதவர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் இம்மக்கள் பட்டியல் சமூகத்தினர், மதம் மாறிய கிறித்தவர்கள் உள்பட)
  27. மீனவர் (செம்படவர், பர்வதராஜகுலம், கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் உட்பட)
  28. முக்குவர் அல்லது முக்கியார் (கிறித்தவர்களாக மதம் மாறியவர் உட்பட)
  29. புன்னன் வேட்டுவக்கவுண்டர்
  30. பன்னையார் (கன்னியாகுமரி மாவட்ட கத்தியார் தவிர)
  31. சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ (சாத்தானி, சாத்தாதி உள்பட)
  32. சோழியசெட்டி
  33. தெலுகுபட்டிசெட்டி
  34. தொட்டியநாயக்கர் (ராஜகம்பளம், கொல்லுவர், சில்லவர், தொக்கலவர் மற்றும் துளுவநாயக்கர் உட்பட)
  35. தொண்டமான்
  36. வலையர் (செட்டிநாடுவலையர் உட்பட)
  37. வண்ணார் (சலவைத்தொழிலாளர்) (மடிவாலா, ஏகாலி, இராஜகுல, வெளுத்தாடர் மற்றும் இராஜக்கா உள்பட) (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர, இங்கு இவர்கள் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  38. வேட்டைக்காரர்
  39. வேட்டுவக் கவுண்டர்
  40. யோகீஸ்வரர்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.