மலேசிய துணைப் பிரதமர்

மலேசியத் துணைப் பிரதமர் (Deputy Prime Minister of Malaysia, மலாய்: Timbalan Perdana Menteri Malaysia) என்பது மலேசியாவில் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் பதவியாகும். 1957ல் உருவாக்கப்பட்ட இப்பத்தவியில் இதுவரை 10 துணைப்பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர். முதல் பிரதமராக பதவி வகித்த துங்கு அப்துல் ரகுமான் இப்பதவியை உருவாக்கினார்.

துணைப் பிரதமர்  மலேசியா
தற்போது
அகமது ஸாயித் ஹமீட்

29 சூலை 2015 முதல்
உறுப்பினர்அமைச்சரவை
வாழுமிடம்செரி சாத்ரியா
பரிந்துரைத்தவர்மலேசியப் பிரதமர்
நியமிப்பவர்அப்துல் ஹலிம்
பதவிக் காலம்பேரரசரின் விருப்பப்படி
முதல் துணைப் பிரதமர்அப்துல் ரசாக் உசேன்
உருவாக்கப்பட்ட ஆண்டு31 ஆகத்து 1957 (1957-08-31)
ஊதியம்ரிங்கிட் 18,168.15/மாதம்y[1]
இணைய தளம்www.pmo.gov.my/tpm/

மலேசியா


தற்போதைய துணைப் பிரதமராக அகமது ஸாயித் ஹமீட் ஜூலை 28,2015 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

அதிகாரப்பூர்வ இருப்பிடம்

துணைப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் புத்ரஜயாவில் உள்ள சிறி சதாரியாவில் உள்ளது. முன்பு செரி தாமனில் இருந்தது.

  1. PM and cabinet ministers salary
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.