அகமது ஸாயித் ஹமீட்
டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது ஸாயித் ஹமீட் (பிறப்பு: ஜனவரி 1953 4) மலேசியாவின் அரசியல்வாதி ஆவார். இவர் பேராக் மாநிலத்தின் பாகான் டாதோ நகரிண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மலேசியாவின் எதிர்கட்சி அம்னோ மற்றும் பாரிசான் நேசனல் கட்சியின் தற்போதைய தலைவர் ஆவார்.
அகமது ஸாயித் ஹமீட் | |
---|---|
![]() | |
மலேசிய துணைப் பிரதமர் | |
பதவியில் 29 July 2015 – 08 May 2019 | |
அரசர் | சுல்தான் அப்துல் ஹாலிம் |
பிரதமர் | நஜீப் துன் ரசாக் |
முன்னவர் | முஹைடின் யாசின் |
மலேசிய உள்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 16 May 2013 | |
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 1995 | |
முன்னவர் | முகமது சம்ரா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 4 சனவரி 1953 பாகான் டாதோ, பேராக், மலேசியா |
அரசியல் கட்சி | அம்னோ – பாரிசான் நேசனல் |
பணி | அரசியல்வாதி |
சமயம் | சுன்னி இசுலாம் |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.