சுல்தான் அப்துல் ஹாலிம்

அல்மு தசிமு பில்லாகி முகிபுதீன் துவான்கு அல்ஹாஜ் அப்துல் ஹலீம் முவாட்சாம் ஷா இப்னி அல்மக்ரூம் சுல்தான் பட்ளிஷா (ஆங்கிலம்: Abdul Halim of Kedah, பிறப்பு: 28 நவம்பர் 1927) தற்போதைய மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசர் மற்றும் கடாரம் சுல்தான் ஆவார்.

சுல்தான் அப்துல் ஹாலிம்
மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசர்
கடாரம் சுல்தான்

மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசர்
ஆட்சிக்காலம் 13 டிசம்பர் 2011 - தற்போது
மலேசியா 11 ஏப்ரல் 2012
முன்னையவர் மிசான் ஜைனல்
மலேசியப் பிரதமர்
ஆட்சிக்காலம் 21 செப்டம்பர் 1970 - 20 செப்டம்பர் 1975
அமர்த்தல் 20 பிப்ரவரி 1971
முன்னையவர் இஸ்மாயில் நசிருதின்
பின்னையவர் யஹ்யா பெட்ரா
மலேசியப் பிரதமர்
கடாரம் சுல்தான்
ஆட்சிக்காலம் 15 ஜூலை 1958 - தற்போது
அமர்த்தல் 20 பிப்ரவரி 1959
முன்னையவர் சுல்தான் பட்ளிஷா
Heir presumptive காலியாக
தந்தை சுல்தான் பட்ளிஷா
தாய் துங்கு சோபியா துங்கு மஹ்மூத்
பிறப்பு 28 நவம்பர் 1927 (1927-11-28)
அலோர் ஸ்டார், கடாரம், மலேசியா
சமயம் சுன்னி இசுலாம்

மலேசிய மாநிலங்களின் ஆட்சியாளர்களின் மாநாட்டில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.[1] இவருடைய ஆட்சிகாலம் 13 டிசம்பர் 2011-இல் தொடங்கியது. சுல்தான் அப்துல் ஹாலிம் அவர்கள், இரு முறைகள் பேரரசர் பதவிக்கு தேர்வு செய்ய்பட்டுள்ளார். முதல் முறையாக 1970 லிருந்து 1975 வரை பதவி வகித்தார். இப்போது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 83. 11 ஏப்ரல் 2012-இல் பதவியேற்பு சடங்கு நடைபெற்றது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.