பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்)
பிரம்மதேசம், தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஊர்[3][4][5].இவ்வூரின் முந்தைய பெயர் அயனீச்சரம் ('அயனீஸ்வரம்' (அயன் - பிரம்மன்; வரம் - தேசம்) )என்பது.[6][7]
பிரம்மதேசம் | |
அமைவிடம் | 8°44′N 77°26′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி மாவட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
இவ்வூரின் சிறப்பு
இவ்வூரில் அமைந்த பிரம்மதேசம் கைலாசநாதசுவாமி கோயில் தட்சிணாயண , உத்ராயண புண்ணிய காலத்தில் சூரியன் , மூலவர் மீது ஒளி பரப்பி, கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/district.php?dcode=29
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29¢code=0009&tlkname=Ambasamuthiram#MAP
- http://wikimapia.org/#lat=8.7280188&lon=77.4370884&z=16&l=0&m=b
- தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 348
- http://temple.dinamalar.com/New.php?id=540
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.