பஞ்சப்பள்ளி

பஞ்சப்பள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°27'41.2"N 77°56'33.1"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 1578, மொத்த மக்கள் தொகைகள் 6680,[2]. இதில் 3452 ஆண்களும்,3228 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

  1. https://www.google.co.in/maps/place/12%C2%B027'41.2%22N+77%C2%B056'33.1%22E/@12.461445,77.9419683,191m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.461445!4d77.942532?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.