தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்

தொல் பொருட்காட்சிச்சாலை - யாழ்ப்பாணம் அல்லது யாழ்ப்பாணம் தொல் பொருட்காட்சிச்சாலை இலங்கையின் யாழ்ப்பாணம், நல்லூர் நாலவர் வீதியில் அமைந்துள்ளது. நாவார் கலாச்சார மண்டபம் அமைந்துள்ள வளாகத்தின் பின்புறத்தே பழைய கட்டடம் ஒன்றில் அரிய வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றைக் கொண்டு காணப்படுகின்றது.

தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்
நிறுவப்பட்டது1978[1]
அமைவிடம்நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை
வகைவரலாறு
வருனர்களின் எண்ணிக்கைஉள்நாட்டு சுற்றுலாப் பயணிகள்
வலைத்தளம்http://www.archaeology.gov.lk

இங்கு காணப்படும் காலனித்துவ ஆட்சிக் காலத்திற்கு முன்னான பொருட்கள் முதல் காலனித்துவ ஆட்சிக்காலத்துப் பொருட்கள் என்பன குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பொருட்களாகும்.[2] இந்து சமயம் சார்ந்த பொருட்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பௌத்தம் சார் பொருட்களும் காணப்படுகின்றன.

தொல் பொருட்காட்சிச்சாலையிலுள்ள சில பொருட்கள்

உசாத்துணை

  1. Museums – Jaffna
  2. "Another look at Jaffna". The Sunday Times (Sri Lanka). பார்த்த நாள் 12 April 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.