தேசிய தொடருந்து அருங்காட்சியகம், கடுகண்ணாவை
தேசிய தொடருந்து நூதனசாலை அல்லது தேசிய தொடருந்து அருங்காட்சியகம் என்பது கடுகண்ணாவையில் அமைந்துள்ள ஒரு தேசிய தொடரூந்து நூதனசாலையாகும். இது இலங்கை தொடருந்து போக்குவரத்துக்குச் சொந்தமானதாகும்.
தேசிய தொடருந்து நூதனசாலை, கடுகண்ணாவை | |
நிறுவப்பட்டது | 27 திசம்பர் 2014[1] |
---|---|
அமைவிடம் | கடுகண்ணாவை, இலங்கை |
வகை | தொடரூந்து |
இந்த நூதனசாலை 27 திசம்பர் 2014 அன்று இலங்கை தொடருந்து போக்குவரத்து சேவையின் 150 வது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் முகமாகத் திறந்து வைக்கப்பட்டது. இது முன்னர் கொழும்பில் அமைந்திருந்தது.[2] பழைய நூதனசாலை மே 2009 அன்று திறந்து வைக்கப்பட்டது.[3]
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- "National Railway Museum declared open in Kadugannawa". Sri Lanka Railways. பார்த்த நாள் 25 மே 2015.
- "Sri Lanka Railways to relocate National Railway Museum to hill country". பார்த்த நாள் 25 மே 2015.
- "The National Railway Museum, Sri Lanka". பார்த்த நாள் 25 மே 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.