சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது (National Award for Best Feature Film) என்பது திரைப்பட விழா இயக்குநரகம் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்றாகும். இது 1954 ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய திரைப்பட விருதுகளான தங்கத் தாமரை விருதுகளில் (ஸ்வர்ண கமல்) ஒன்றாகும். இது நாடு முழுவதும் அனைத்து இந்திய மொழிகளிலும், ஒரு ஆண்டில் தயாரித்த படங்களில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
விருது குறித்தத் தகவல்
வகை தேசிய
பகுப்பு இந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது 1953
முதலில் வழங்கப்பட்டது 1953
கடைசியாக வழங்கப்பட்டது 2015
மொத்தம் வழங்கப்பட்டவை 63
வழங்கப்பட்டது திரைப்படவிழா இயக்குநரகம்
நிதிப் பரிசு 2,50,000/-
பதக்கம் ஸ்வர்ண கமலம் (தங்கத்தாமரை)
விவரம் ஆண்டின் சிறந்த திரைப்படம்
முந்தைய பெயர்(கள்) சிறந்த திரைப்படத்திற்கான குடியரசு தலைவரின் தங்கப்பதக்கம்
முதல் வெற்றியாளர்(கள்) ஷையமச்சி ஆய்

பின்வரும் மொழித் திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற எண்ணிக்கை:

தெலுங்கு: 1 விருது
அசாமி: 1 விருது
பியரி: 1 விருது
இந்த விருதுகள் 1979 ஆண்டைத் தவிர 1954 முதல் தற்போதுவரையிலான ஆண்டுகளுக்கானது.

விருதுகள்

விருது பெற்றவர்களுக்கு 'சொர்ண கமலம்' (தங்கத் தாமரை விருது), ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. விருது வென்றவர்களில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் அடங்குவர்.

ரொக்க பரிசுத் தொகை காலம் செல்லச்செல்ல மாறியிருக்கின்றன. பின்வரும் அட்டவணை ஆண்டுகளில் ரொக்க பரிசு தொகை விளக்குகிறது:

ஆண்டு (காலம்) தயாரிப்பாளர் இயக்குநர்
1953 (1வது) - 1956 (4வது) குடியரசுத் தலைவரின் தங்கப்பதக்கம்
1957 (5வது) - 1966 (14வது) தங்கப்பதக்கம் மற்றும் 20,000 5,000
1967 (15வது) - 1969 (17வது) தங்கப்பதக்கம் மற்றும் 20,000 ஒரு பட்டயம் மற்றும் 5,000
1970 (18வது) - 1973 (21வது) தங்கத்தாமரை மற்றும் 40,000 ஒரு பட்டயம் மற்றும் 10,000
1974 (22வது) - 1975 (23வது) தங்கத்தாமரை மற்றும் 40,000 ரஜத் கமல், 15,000
1977 (25வது) தங்கத்தாமரை மற்றும் 40,000 ரஜத் கமல் மற்றும் 20,000
1980 (28வது) - 1994 (42வது) தங்கத்தாமரை மற்றும் 50,000 தங்கத்தாமரை மற்றும் 25,000
1995 (43வது) - 2005 (53வது) தங்கத்தாமரை மற்றும் 50,000
2006 (54வது) - தற்போது தங்கத்தாமரை மற்றும் 2,50,000

வெற்றியாளர்கள்

அந்த ஆண்டின் கூட்டு விருதைக் குறிக்கிறது
திரைப்படங்களின் பட்டியல், காண்பிக்கப்பட்ட ஆண்டு (விருது விழா), மொழி (கள்), தயாரிப்பாளர் (கள்), இயக்குநர் (கள்), சான்று
ஆண்டு படம் மொழி(கள்) தயாரிப்பாளர்(கள்) இயக்குநர்(கள்) சான்று Refs.
1953
(1வது)
ஷைமச்சி ஆய் மராத்தி பிரகலாத் கேசவ் அத்ரே பிரகலாத் கேசவ் அத்ரே   [1]
1954
(2வது)
மிர்சா காலிப் இந்தி சோரப் மோடி சோரப் மோடி   [2]
1955
(3வது)
பதேர் பாஞ்சாலி வங்க மொழி மேற்கு வங்காள அரசு சத்யஜித் ரே   [3]
1956
(4வது)
காபூலிவாலா வங்க மொழி சாருசித்ரா தபான் சின்ஹா   [4]
1957
(5வது)
டு ஆண்கேன் பாரா ஹாத் இந்தி வி. சாந்தாராம் வி. சாந்தாராம்   [5]
1958
(6வது)
சாகர் சங்கமே வங்க மொழி டி லக்ஸி திரைப்பட வினியோகஸ்தர்கள் தேபகி போஸ்   [6]
1959
(7வது)
அபுர் சன்ஸார் வங்கமொழி சத்யஜித் ரே புரடெக்சன்ஸ் சத்யஜித் ரே   [7]
1960
(8வது)
அனிராத இந்தி   இருசிகேசு முகர்ச்சி
  எல். பி. தாக்கூர்
ஹரிஷிமேஷ் முகர்ஜி   [8]
1961
(9வது)
பாகினி நிவேதிதா வங்கமொழி அயுரோரா பிலிம் கார்பரேசன் பிஜோய் போஸ்   [9]
1962
(10வது)
தாதா தாக்கூர் வங்கமொழி ஷியாமால் ஜலன் சுந்தர் முகர்ஜி   [10]
1963
(11வது)
சேகர் அயுர் சப்னா இந்தி நயா சன்சார் கவாஜா அகமது அப்பாஸ்   [11]
1964
(12வது)
சாருலதா வங்கமொழி ஆர். டி. பன்சால் சத்யஜித் ராய்   [12]
1965
(13வது)
செம்மீன் மலையாளம் பாபு இஸ்மயில் சேது ராமு கரியத்   [13]
1966
(14வது)
டீஸ்ரி கசம் இந்தி ஷைலேந்திரா பாசு பட்டாச்சாரியா   [14]
1967
(15வது)
ஹதே பசாரே வங்கமொழி அசீம் டுட்டா அசீம் டுட்டா   [15]
1968
(16வது)
கோபே கைனா பகா பைன் வங்கமொழி   நிபோல் டுட்டா
  அசிம் டுட்டா
சத்யஜித் ரே   [16]
1969
(17வது)
புவன் ஷோம் இந்தி மிரினால் சென் புரோடக்சென்ஸ் மிருணாள் சென்   [17]
1970
(18வது)
சம்ஸ்காரா கன்னடம் பட்டாபிராம ரெட்டி பட்டாபிராம ரெட்டி   [18]
1971
(19வது)
சீமபத்தா வங்கமொழி   பாரத் ஷம்ஸ்கார்
  ஜங் பகதூர் ராணா
சத்யஜித் ரே   [19]
1972
(20வது)
சுயம்வரம் மலையாளம் அடூர் கோபாலகிருஷ்ணன் அடூர் கோபாலகிருஷ்ணன்   [20]
1973
(21வது)
நிர்மல்யம் மலையாளம் எம். டி. வாசுதேவன் நாயர் எம். டி. வாசுதேவன் நாயர்   [21]
1974
(22வது)
சோரூஸ் வங்க மொழி மிருணால் சென் புரோடெக்சன்ஸ் மிருணால் சென்   [22]
1975
(23வது)
சூமன துரி கன்னடம் பிரஜா பிலிம் பி. வி. கரந்த்   [23]
1976
(24வது)
மிரிகயா இந்தி உதய் பாஸ்கர் இண்டர்நேசனல் மிரிணால் சென்   [24]
1977
(25வது)
கதஷரத்ரா கன்னடம் சதாநந்த் சுவமா கிரிஷ் கசரவள்ளி [25]
1978
(26வது)
விருதுகள் இல்லை [26]
1979
(27வது)
சோத் இந்தி சிடாகண்ட் மிஸ்ரா பிப்லிப் ரே சௌத்ரி   [27]
1980
(28வது)
அகலேர் ஷந்தனே வங்க மொழி டி. எம். ஃபிலிம்ஸ் மிருணால் சென் [28]
1981
(29வது)
தாக்கல் வங்க மொழி மேற்கு வங்க ஃபிலிம் இண்டஸ்ட்ரி கௌதம் கோஷி [29]
1982
(30வது)
சோக் வங்க மொழி   இந்திய தகவல், கலாசார அலுவல்கள் துறை
  மேற்குவங்க அரசு
உத்பலேண்டு சக்ரபர்த்தே [30]
1983
(31வது)
ஆதி சங்கராச்சாரியா சமசுகிருதம் தேதிவக ஜி. வி. ஐயர் [31]
1984
(32வது)
தமுல் இந்தி பிரகாஷ் ஜா புரோடக்சன்ஸ் பிரகாஷ் ஜா   [32]
1985
(33வது)
சிதம்பரம் மலையாளம் அரவிந்தன் கோ. அரவிந்தன் [33]
1986
(34வது)
டபரன கதே கன்னடம் கிரிஷ் கசரவள்ளி கிரிஷ் கசரவள்ளி [34]
1987
(35வது)
ஹலோதியா சோரயா பஹோதான் காய் அசாமி   சைலதர் பருவா
  ஜானு பருவா
ஜானு பருவா [35]
1988
(36வது)
பிரித்திவி மலையாளம் ஃபிலிம் ஃபோக்ஸ் ஷாஜி என். கருண் [36]
1989
(37வது)
பாக் பகதூர் வங்க மொழி புத்ததேவ் தாஸ்குப்தா புத்ததேவ் தாஸ்குப்தா [37]
1990
(38வது)
மறுபக்கம் தமிழ் தேதிவக கே. எஸ். சேதுமாதவன் [38]
1991
(39வது)
அகந்துக் வங்க மொழி தேதிவக சத்யஜித் ரே [39]
1992
(40வது)
பகவத்கீதா சமசுகிருதம் டி. சுப்பிரமணி ரெட்டி ஜ. வி. ஐயர் [40]
1993
(41வது)
சராசா் வங்க மொழி   கீதா கோபி
  சங்கர் கோபி
புத்ததேவ் தாஸ்குப்தா [41]
1994
(42வது)
உனிஷி அப்ரி வங்க மொழி ரிதுபர்னோ கோஷ் ரிதுபர்னோ கோஷ் [42]
1995
(43வது)
காத்தபுருசன் மலையாளம் அடூர் கோபாலகிருஷ்ணன் அடூர் கோபாலகிருஷ்ணன் [43]
1996
(44வது)
லால் தர்ஜா வங்க மொழி   சித்ராணி லஹிரி
  துலால் ராய்
புத்ததேவ் தாஸ்குப்தா [44]
1997
(45வது)
தாயி சஹிபா கன்னடம் ஜெயமாலா கிரிஷ் கசரவள்ளி [45]
1998
(46வது)
சமர் இந்தி   சியாம் பெனகல்
  சஹ்யாத்ரி பிலிம்ஸ்
  தேதிவக
சியாம் பெனகல் [46]
1999
(47வது)
வானபிரஸ்தம் மலையாளம் மோகன்லால் சகாஜ் என். கருண் [47]
2000
(48வது)
ஷாந்தம் மலையாளம் பி வி கங்காதரன் ஜெயராஜ் [48]
2001
(49வது)
திவிபா கன்னடம் சௌந்தர்யா கிரிஷ் கசரவள்ளி [49]
2002
(50வது)
மோண்டோ மேயர் உபகயான் வங்க மொழி ஆர்யா பட்டாச்சார்யா புத்ததேவ் தாஸ்குப்தா [50]
2003
(51வது)
ஷவ்வாஸ் மராத்தி அருண் நலவடி சந்தீப் சாவந்த் [51]
2004
(52வது)
பேஜ் 3 இந்தி மற்றும் ஆங்கிலம் பாபி புஷ்கர்ணா மதுர் பண்டார்கர் [52]
2005
(53வது)
கால்புருஷ் வங்க மொழி ஜாமு சுகாந்த் புத்ததேவ் தாஸ்குப்தா [53]
2006
(54வது)
புலிஜனமம் மலையாளம் எம் ஜி விஜய் பிரியாநந்தன் [54]
2007
(55வது)
காஞ்சிவரம் தமிழ் பிர்சிப்ட் பிக்சர் கம்பெனி பிரியதர்சன் [55]
2008
(56வது)
அந்தஹீன் வங்க மொழி ஸ்கிரீன்பிலே பிலீம்ஸ் அநிருத்த ராய் சவுத்ரி [56]
2009
(57வது)
குட்டி ஸ்ரங்க் மலையாளம் ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் ஷாஜி என். கருண் [57]
2010
(58வது)
ஆதாமிண்டெ மகன் அபூ மலையாளம்   சலீம் அகமது
  அஸ்ரஃ பேடி
சலீம் அகமது [58]
2011
(59வது)
தியோல் மராத்தி அபிஜித் கோலப் உமேஷ் விநாயக் குல்கர்னி [59]
2011
(59வது)
பியரி பியரி அல்தாஃ ஹுசேன் சுவீரன் [59]
2012
(60வது)
பீன் சிங் டொமர் இந்தி யூடிவி சாப்ட்வெர் கம்யீனிகேசன் டிக்மன்சூ துலியா [60]
2013
(61வது)
Ship of Theseus   ஆங்கிலம்
  இந்தி
ரீசைக்ளிவாலா ஃபிலிம்ஸ் பிரவேட் லிமிடெட் ஆனந்த் காந்தி [61]
2014
(62வது)
கோர்ட்   மராத்தி
  குசராத்தி
  ஆங்கிலம்
  இந்தி
சூ எண்டர்டெயின்மெயிண்ட் பிரவேட். லிமிடெட். சைதன்ய டமஹனி [62]
2015
(63வது)
பாகுபலி தெலுங்கு
  ஷோபு யர்லகதா
  ஆர்கா மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட்.
இராஜமௌலி [63]
Leading actor and Leading actress were awarded with Medallion

மேற்கோள்கள்

  1. "1st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 21 August 2011.
  2. "2nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 23 August 2011.
  3. "3rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 1 September 2011.
  4. "4th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 2 September 2011.
  5. "5th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 2 September 2011.
  6. "6th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 3 September 2011.
  7. "7th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 September 2011.
  8. "8th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 7 September 2011.
  9. "9th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 8 September 2011.
  10. "10th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 9 September 2011.
  11. "11th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 13 September 2011.
  12. "12th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 14 September 2011.
  13. "13th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 15 September 2011.
  14. Gulzar, Govind Nihalani, Saibal Chatterjee (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. பக். 532. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788179910665. https://books.google.com/books?id=8y8vN9A14nkC&pg=PT556&dq=teesri+kasam+national+award&hl=en&sa=X&ei=5rXtT_j4O4_EtAbd4aWPDw&ved=0CDgQ6AEwAA#v=onepage&q=teesri%20kasam%20national%20award&f=false. பார்த்த நாள்: 29 June 2012.
  15. "15th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 21 September 2011.
  16. "16th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 22 September 2011.
  17. "17th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 26 September 2011.
  18. "18th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 26 September 2011.
  19. "Seemabaddha @ SatyajitRay.org".
  20. "20th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்த்த நாள் 26 September 2011.
  21. "21st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 29 September 2011.
  22. "22nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 1 October 2011.
  23. "23rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
  24. "Mrigayaa @ MrinalSen.org".
  25. "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
  26. "26th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
  27. Asian recorder, Volume 26. K. K. Thomas at Recorder Press. 1980. https://books.google.com/books?id=m5ZtAAAAMAAJ&q=shodh+national+award&dq=shodh+national+award&hl=en&sa=X&ei=yr_tT7ORPMTOsgb6hZGPDw&ved=0CDYQ6AEwAA. பார்த்த நாள்: 29 June 2012.
  28. "28th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
  29. "29th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
  30. "30th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.
  31. "31st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 December 2011.
  32. "32nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 6 January 2012.
  33. "33rd National Film Awards" (PDF) 8–9. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 7 January 2012.
  34. "34th National Film Awards" (PDF) 10–11. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 7 January 2012.
  35. "35th National Film Awards" (PDF) 12–13. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.
  36. "36th National Film Awards" (PDF) 12–13. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.
  37. "37th National Film Awards" (PDF) 12–13. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 29 January 2012.
  38. "38th National Film Awards" (PDF) 14–15. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.
  39. "39th National Film Awards" (PDF) 14–15. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 27 February 2012.
  40. "40th National Film Awards" (PDF) 14–15. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 2 March 2012.
  41. "41st National Film Awards" (PDF) 12–13. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 3 March 2012.
  42. "42nd National Film Awards" (PDF) 6–7. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 5 March 2012.
  43. "43rd National Film Awards" (PDF) 6–7. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 6 March 2012.
  44. "44th National Film Awards" (PDF) 6–7. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.
  45. "45th National Film Awards" (PDF) 6–7. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 11 March 2012.
  46. "46th National Film Awards" (PDF) 6–7. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 12 March 2012.
  47. "47th National Film Awards" (PDF) 6–7. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 13 March 2012.
  48. "48th National Film Awards" (PDF) 22–23. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 13 March 2012.
  49. "49th National Film Awards" (PDF) 18–19. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 14 March 2012.
  50. "50th National Film Awards" (PDF) 18–19. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 14 March 2012.
  51. "51st National Film Awards" (PDF) 10–11. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 15 March 2012.
  52. "52nd National Film Awards" (PDF) 10–11. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 28 January 2012.
  53. "53rd National Film Awards" (PDF) 10–11. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 19 March 2012.
  54. "54th National Film Awards" (PDF) 8–9. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 24 March 2012.
  55. "55th National Film Awards" (PDF) 14–15. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 26 March 2012.
  56. "56th National Film Awards" (PDF) 14–15. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 27 March 2012.
  57. "57th National Film Awards" (PDF) 48–49. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 28 March 2012.
  58. "58th National Film Awards, 2010" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 29 March 2012.
  59. "59th National Film Awards for the Year 2011 Announced". Press Information Bureau (PIB), India. பார்த்த நாள் 7 March 2012.
  60. Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.
  61. "61st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா (16 April 2014). பார்த்த நாள் 16 April 2014.
  62. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா(24 March 2015). "62nd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 24 March 2015.
  63. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா(28 March 2016). "63rd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 28 March 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.