இந்திய சர்வதேச திரைப்பட விழா
இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) முதன்முதலில் இந்திய அரசின் திரைப்படத்துறையால், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆதரவுடன், 1952 ஆம் ஆண்டு ஜனவரி 24- பிப்ரவரி 1 வரை மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 44 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது.
இந்திய சர்வதேச திரைப்பட விழா | |
---|---|
தொடக்கப் படம் | Kanyaka Talkies |
இடம் | கோவா, இந்தியா |
நிறுவப்பட்டது | 1952 |
வழங்கியது | Entertainment Society of Goa |
விழாத் தேதி | நவம்பர் 20 - நவம்பர் 30, 2013 |
இணையத் தளம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.