ஷாஜி என். கருண்

ஷாஜி நீலகண்டன் கருண் (Shaji Neelakantan Karun, பி. ஜனவரி 1, 1952) தேசியத் திரைப்பட விருது பெற்ற மலையாள இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்.

வாழ்க்கை

1952 ஜனவரி முதலாம் தேதி என். கருணாகரனுக்கும் சந்திரமதிக்கும் மகனாக கேரளத்தில் கொல்லம் நகரில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் வளர்ந்தார். 1971ல் பூனா திரைக்கல்லூரியில் சேர்ந்தார். ஒளிப்பதிவில் 1975ல் தங்கப்பதக்கம் பெற்று பட்டம்பெற்றார். அனசூயா வாரியர் இவரது மகள்.மகன் அனில் 1976ல் கேரள திரைப்படக் கழகத்தின் அதிகாரியாக பணியேற்றார்.

ஜி.அரவிந்தனின் நண்பரான ஷாஜி அரவிந்தனின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்தார். 1977ல் வெளிவந்த தம்பு முதல் படம். அவர் இயக்கிய முதல் படம் பிறவி குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கியிருக்கிறார். திருவனந்தப்புரம் திரைவிழாவின் தலைவராகவும் கேரள அரசு திரை கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்

விருதுகள்

  • பத்மஸ்ரீ (2011)
  • Ordre des Arts et des Lettres (1999)
ஒளிப்பதிவு
  • ஈஸ்ட்மென் கொடாக் விருது, ஹவாய் திரைவிழா (1989)
  • தேசிய விருது , தம்பு (1977
  • கேரள அரசு விருது காஞ்சனசீதா (1979) ) எஸ்தப்பான் [1981 ] ஒந்நுமுதல் பூஜ்யம் வரை [1986]
இயக்கம்
  • கான் திரைப்பட விழா விருது ஸ்வம் 1994
  • கான் விழா விருது பிறவி 1989
  • லண்டன் திரை விழா விருது பிறவி
  • லொகோர்னோ விழா விருது பிறவி 1989
  • கான விழா விருது வனப்பிரஸ்தம் 1999


தேசிய திரைப்பட விருது
  • 2010 குட்டிசிராங்க்
  • 2000 வனபிரஸ்தம்
  • 1997 Sham's Vision (English)
  • 1995 ஸ்வம் (ஜூரி விருது)
  • 1989 பிறவி
  • 1979 தம்பு ஒளிப்பதிவுக்காக


குறும்படங்கள்

  • Wild Life of Kerala (1979)
  • Kerala Carnival (1980)
  • கண்ணிகள் (1986)
  • Sham's Vision (1996)
  • பாவம் (1998)
  • ஜி அரவிந்தன் (2000)
  • Big Man & Small World (2002)
  • ஏ.கே.ஜி (2007)

குறிப்புகள்

  1. . ^ Padma Awards Announced
  2. ^ a b "Festival de Cannes: Swaham". festival-cannes.com. http://www.festival-cannes.com/en/archives/ficheFilm/id/2980/year/1994.html. Retrieved 2009-08-30.
  3. ^ http://nowrunning.com/news/news.aspx?it=16033
  4. ^ "Festival de Cannes: Piravi". festival-cannes.com. http://www.festival-cannes.com/en/archives/ficheFilm/id/275/year/1989.html. Retrieved 2009-08-02.
  5. ^ "Festival de Cannes: Vanaprastham". festival-cannes.com. http://www.festival-cannes.com/en/archives/ficheFilm/id/5384/year/1999.html. Retrieved 2010-12-26.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.