சாருலதா (1964 திரைப்படம்)
சாருலதா (The Lonely Wife) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கிய இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சாருலதா | |
---|---|
![]() | |
இயக்கம் | சத்யஜித் ராய் |
தயாரிப்பு | RDB Productions |
கதை | சத்யஜித் ராய் ரபிந்திரநாத் தாகூர் (நாவல்) |
நடிப்பு | சௌமித்ரா சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ, சைலென் முகர்ஜி, சியாமல் கோஷ் |
விநியோகம் | எட்வர்ட் ஹரிசன் |
வெளியீடு | 1964 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
விருதுகள்
- 1965 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதான வெண்தாமரை விருதினைப் பெற்றது இத்திரைப்படம்.
- வெள்ளிக் கரடி விருதினை சிறந்த இயக்கத்திற்காக பெர்லினில் இத்திரைப்படம் 1964 ஆம் ஆண்டில் பெற்றது.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.