சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள், 2019 ஆண்டு முடிய 1,500 சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பாகிஸ்தானில் 475 மற்றும் இந்தியாவில் 925 தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [1] [2]மேலும் ஆப்கானிஸ்தானில் இரண்டு வணிகக் குடியிருப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]

சிந்துவெளி தொல்லியல் களங்கள்
அரப்பா, மொகெஞ்சதாரோ, மெஹெர்கர், கோட் திஜி, தோலாவிரா, ராகி கர்கி, லோத்தல் முதலியன சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியத் தொல்லியல் களங்கள் ஆகும். சிந்துவெளி நாகரிகத்தின் சில முக்கிய தொல்லியல் களங்களின் பட்டியல்:
தொல்லியல் களம் | மாவட்டம் | மாநிலம் / மாகாணம் | நாடு | படிமம் | அகழ்வாய்வுகள் / கண்டுபிடிப்புகள் |
---|---|---|---|---|---|
ஆலம்கீர்புர் | மீரட் மாவட்டம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா | தொட்டியில் துணியின் பதிப்பு | |
அல்லாடினோ | கராச்சி | சிந்து | பாக்கிஸ்தான் | ||
அம்ரி | தாது மாவட்டம் | சிந்து | பாக்கிஸ்தான் | காண்டாமிருகத்தின் சிதிலங்கள் | |
பாபர் கொட் | பவநகர் மாவட்டம் | குஜராத் | இந்தியா | கற்கோட்டைச் சுவர்[4]செடிகளின் தானியங்கள் & சிறுதானியங்கள்[4][5] | |
பலு, அரியானா | கைத்தல் மாவட்டம் | அரியானா | இந்தியா | வெள்ளைப்பூண்டு[6]பார்லி, கோதுமை, அரிசி, பச்சை தானியங்கள், கொள்ளு, திராட்சை, பேரீச்சம் போன்ற பல செடிகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. (Saraswat and Pokharia - 2001-2)[4] | |
பனாவலி | பத்தேஹாபாத் மாவட்டம் | அரியானா | இந்தியா | பார்லி, தொட்டி வடிவ சுடுமண் சிற்பம் | |
பர்கோன் [7] | சகாரன்பூர் மாவட்டம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா | ||
பரோர் | ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் | இராஜஸ்தான் | இந்தியா | மனித எலும்புக்கூடு, நகையணிகள், 5 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலமுடைய களிமண் அடுப்பு, 8,000 முத்துக்கள் நிரம்பிய ஒரு குடுவை [8] | |
பேட் துவாரகை | தேவபூமி துவாரகை | குஜராத் | இந்தியா | பிந்தைய அரப்பா காலத்திய முத்திரை, எழுத்துக்களுடன் கூடிய நீர்க்குடுவை, தாமிர அச்சு, தாமிர மீன்பிடி கொக்கி[9][10] | |
பகவத்ரவ் | பரூச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | ||
பீர்த்தனா | பத்தேஹாபாத் மாவட்டம் | அரியானா | இந்தியா | பானை மீது நடனமாடும் பெண்ணின் படம் | |
சன்குதரோ | நவாப்ஷா மாவட்டம் | சிந்து | பாக்கிஸ்தான் | மணிகள் தயாரிக்கும் ஆலை[11] only Indus site without a citadel | |
தைமாபாத் | அகமது நகர் மாவட்டம் | மகாராட்டிரம் | இந்தியா | ![]() |
பிந்தைய அரப்பா காலம், இரு எருதுகள் இழுக்க, ஒரு மனிதன் ஓட்டும் 45 செமீ நீளம், 16 செமீ அகலம் கொண்ட வெண்கலத் தேர் சிற்பம் மற்றும் 3 பிற வெண்கலச் சிற்பங்கள்[12] Southernmost IVC site |
தேசல்பூர் | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | உயரமான கற்கோட்டை, அரப்பா காலத்து மட்பாண்டங்கள், எழுத்துக்களுடன் கூடிய இரண்டு முத்திரைகள், ஒன்று செப்பிலானது, மற்றொன்று சோப்புக் கல்லால் ஆனது. சுடுமண் முத்திரைகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள்[13] | |
தோலாவிரா | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | ![]() |
நிர்வாண மனிதன் ஓட்டும், இரண்டு எருதுகள் பூட்டிய தேரின் சிற்பம், நீர்த்தேக்கங்கள், கட்டுமானத்திற்கான பாறைக் கற்கள் |
பர்மானா | ரோத்தக் மாவட்டம் | அரியானா | இந்தியா | 65 நபர்களை புதைத்த பெரும் கல்லறை | |
கானேரிவாலா | பகவல்பூர் மாவட்டம் | பஞ்சாப் | பாக்கிஸ்தான் | அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோவிற்கு சமகாலத்தியது.
காகர் நதியின் வறண்ட படுகையில் உள்ளது. | |
கோலா தோரோ | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | சங்கு வளையல்கள் மற்றும் அழகிய மணிகள் தயாரிப்புத் தொழில் | |
அரப்பா | சக்வால் மாவட்டம் | பஞ்சாப் | பாக்கிஸ்தான் | ![]() |
தானியக் களஞ்சியங்கள், கல்லறைப் பெட்டிகள், தொல்பொருட்கள், முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, அகழ்வாய்வு செய்யப்பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரம் |
பிரோஸ் ஷா அரண்மனை வளாகம், ஹிசார் | ஹிசார் மாவட்டம் | அரியானா | இந்தியா | ![]() |
அகழ்வாய்வு செய்யாத களம் |
உல்லாஸ் | சகாரன்பூர் மாவட்டம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா | ||
ஜுனி குரான் | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | கோட்டையுடன் கூடிய அரண்மனை, நகரம், பொதுமக்கள் கூடுமிடம்[14] | |
ஜாக்நக்கேரா | குருச்சேத்திரம் | அரியானா | இந்தியா | செப்பை உருக்கும் பானைகள், செப்பு துகள் மற்றும் கசடுகள்[15] | |
கஜ் | கிர் சோம்நாத் மாவட்டம் | குஜராத் | இந்தியா | கிண்ணங்கள் உள்ளிட்ட பீங்கான் கலைபொருட்கள், பண்டைய துறைமுகம்.[16][17] | |
கஞ்செத்தர் | கிர் சோம்நாத் மாவட்டம் | குஜராத் | இந்தியா | அரப்பா காலத்து தொல்லியல் களம்.[16][17] | |
காளிபங்கான் | அனுமான்காட் மாவட்டம் | இராஜஸ்தான் | இந்தியா | சுட்ட களிமண் வளையல்கள், தீக்குண்டங்கள், சிவலிங்கம், ஒட்டக எலும்புகள், மட்பாண்டங்கள், பெரிய வட்டங்களைக் கொண்ட சிறிய வட்ட குழிகள் மற்றும் மட்பாண்டங்கள் | |
கரண்புரா | அனுமான்காட் மாவட்டம் | இராஜஸ்தான் | இந்தியா | ![]() |
குழந்தையின் எலும்புக்கூடு, அரப்பா தொல்லியல் களத்தில் கிடைத்தது போன்ற சுடுமண் பாண்டங்கள், வளையல்கள், முத்திரைகள், [18] |
கிராசரா | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | ![]() |
சிந்துவெளி எழுத்துகள், தங்கம், செப்பு, மணிகள், சங்கு அணிகள் மற்றும் எடைக்கற்கள் |
கேரளா-னோ- தோரா அல்லது பத்திரி | சௌராட்டிர தீபகற்பம் | குஜராத் | இந்தியா | உப்பளத் தொழில்[19] | |
கோட் பாலா | லஸ்பேலா மாவட்டம் | பலூசிஸ்தான் | பாக்கிஸ்தான் | துவக்கால உலைகள், துறைமுகம் | |
கோட் திஜி | கைப்பூர் மாவட்டம் | சிந்து | பாக்கிஸ்தான் | ||
குனால் | பத்தேஹாபாத் மாவட்டம் | அரியானா | இந்தியா | துவக்க கால அரப்பா தொல்லியல் களம், செப்பு உருக்குதல்[20] | |
குந்தாசி | ராஜ்கோட் மாவட்டம் | குஜராத் | இந்தியா | சிறு துறைமுகம் | |
லெக்கூஞ்சதாரோ | சுக்கூர் மாவட்டம் | சிந்து | பாக்கிஸ்தான் | 40 ஹெக்டேர் பரப்புக்கு மேற்பட்ட பெரிய தொல்லியல் களம் | |
லர்கானா | லர்கானா மாவட்டம் | சிந்து | பாக்கிஸ்தான் | ||
லோத்தேஸ்வர் | பதான் மாவட்டம் | குஜராத் | இந்தியா | பண்டைய தொல்லியல் களம்[21] | |
லோத்தல் | அகமதாபாத் மாவட்டம் | குஜராத் | இந்தியா | மணிகள் தயாரிப்பு தொழிற்ச்சாலை, துறைமுக கிட்டங்கி, பித்தான் அளவான முத்திரைகள், தீக்குண்டங்கள், ஓவியம் தீட்டப்பட்ட குடுவைகள், | |
மன்டா | ஜம்மு மாவட்டம் | ஜம்மு காஷ்மீர் | இந்தியா | இமயமலை அடிவாரத்தில் அமைந்த அரப்பா காலத்து தொல்லியல் களம்[22] | |
மால்வான் | சூரத் மாவட்டம் | குஜராத் | இந்தியா | அரப்பா தொல்லியல் களத்திற்கு தென்கோடியில் உள்ள தொல்லியல் களம்[23] | |
மண்டி | முசாபர்நகர் மாவட்டம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா | ||
மெஹெர்கர் | கச்சி மாவட்டம் | பலூசிஸ்தான் | பாக்கிஸ்தான் | ![]() |
துவக்க வேளாண் குடிகள் |
மிட்டதால் | பிவானி மாவட்டம் | அரியானா | இந்தியா | ||
மொகெஞ்சதாரோ | லர்கானா மாவட்டம் | சிந்து | பாக்கிஸ்தான் | ![]() |
பெரும் பொதுக் குளியல் தொட்டி, பெரும் தானியக் களஞ்சியம், வெண்கலத்தினாலான நடனமாடும் பெண் சிற்பம், மீசைக்கார மனிதன், சுடுமண் பொம்மைகள், எருது முத்திரை, பசுபதி முத்திரை, மெசொப்பொத்தேமியா மாதிரியான மூன்று உருளை வடிவ முத்திரைகள், கம்பிளி ஆடையின் துண்டு |
முண்டிகாக் | காந்தாரம் | கந்தகார் மாகாணம் | ஆப்கானித்தான் | ||
நவினா | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | [24] | |
நௌசரோ | கச்சி மாவட்டம் | பலூசிஸ்தான் | பாக்கிஸ்தான் | ||
ஓங்கார் | ஐதராபாத் | சிந்து | பாக்கிஸ்தான் | ||
பபுமத் | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | A large building complex, unicorn seal, shell bangles, beads, copper bangles, needles, antimony rods, steatite micro beads; pottery include large and medium size jars, beaker, dishes, dish-on-stand, perforated jars etc.; fine red pottery with black painted designs etc.[25] | |
பீர் ஷா ஜுரி | கராச்சி | சிந்து | பாக்கிஸ்தான் | ||
பீராக் | சிபி | பலூசிஸ்தான் | பாக்கிஸ்தான் | ||
ராகி கர்கி | ஹிசார் மாவட்டம் | அரியானா | இந்தியா | பெரும் தொல்லியல் களம், மனித எலும்புக்கூடு, சுடுமண் சக்கரங்கள், பொம்மைகள், மட்பாண்டங்கள் | |
ரங்க்பூர் | அகமதாபாத் மாவட்டம் | குஜராத் | இந்தியா | பண்டைய துறைமுகம் | |
ரேமான் தேரி | தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் | கைபர் பக்துன்வா மாகாணம் | பாக்கிஸ்தான் | ||
ரோஜ்டி | ராஜ்கோட் மாவட்டம் | குஜராத் | இந்தியா | ||
ரூப்நகர் | ரூப்நகர் மாவட்டம் | பஞ்சாப் | இந்தியா | ![]() |
சிந்துவெளி நாகரிகக் கட்டிடம் |
சனௌலி[26] | பாகுபத் மாவட்டம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா | 125 கல்லறைகளின் களம் கண்டறியப்பட்டது. | |
செரி கான் தரக்கை | பன்னு மாவட்டம் | கைபர் பக்துன்வா மாகாணம் | பாக்கிஸ்தான் | மட்பாண்டங்கள்ள், கற்களால் ஆன கலைப்பொருட்கள் | |
சிக்கார்பூர்[27] | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | அரப்பாவின் உணவுப் பழக்கவழக்கங்கள் | |
சாற்றுகை | தகார் மாகாணம் | ஆப்கானித்தான் | |||
சிஸ்வால் | ஹிசார் மாவட்டம் | அரியானா | இந்தியா | ||
சோக்தா கோ | மக்ரான் | பலூசிஸ்தான் | பாக்கிஸ்தான் | மட்பாண்டங்கள் | |
சோத்தி | பாகுபத் மாவட்டம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா | ||
சூர்கோட்டதா | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | குதிரையின் எலும்புகள் கிடைத்த ஒரே தொல்லியல் களம் | |
சுத்ககான் தோர் | மக்ரான் | பலூசிஸ்தான் | பாக்கிஸ்தான் | களிமண்னாலான வளையல்கள்[28] | |
வெஜல்கா | போடாட் மாவட்டம் | குஜராத் | இந்தியா | மட்பாண்டம் | |
கோட்டடா பத்லி | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | புதிய கோட்டை வீடுகளுக்கான அடித்தளங்கள் [29] | |
அக்லதினோ | கராச்சி | சிந்து | பாக்கிஸ்தான் | தரை தளத்தில் பதிக்கும் ஓடுகள்[30] | |
நாகேஷ்வர் | கட்ச் மாவட்டம் | குஜராத் | இந்தியா | சங்கு வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்கள் தயாரிப்பு ஆலைகள் [31] | |
பதானி தாம்பு | மக்ரான் | பலூசிஸ்தான் | பாக்கிஸ்தான் | 100 ஹெக்டேர் பரப்பிலான தொல்லியல் களம் [32] | |
சாபுவாலா | சோலிஸ்தான் பாலைவனம் | பஞ்சாப் | பாக்கிஸ்தான் | 9.6 ஹெக்டேர் பரப்பிலான அகழ்வாய்வு செய்யப்படாத தொல்லியல் களம்[33] |
மேற்கோள்கள்
- McIntosh 2008, பக். 39.
- Singh, Upinder (2008). A History of Ancient and Early medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&dq=Upinder+Singh&q=malvan#v=snippet&q=malvan&f=false.
- Francfort: Fouilles de Shortughai, pl. 75, no. 7
- Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. பக். 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/?id=H3lUIIYxWkEC&pg=PA222&dq=babar+kot#v=onepage&q=babar%20kot&f=false.
- Agnihotri, V.K.(Ed.) (1981). Indian History. Mumbai: Allied Publishers. பக். A–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184245684. https://books.google.com/?id=MazdaWXQFuQC&pg=SL1-PA82&dq=babar+kot#v=onepage&q=babar%20kot&f=false.
- Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. பக். 137, 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/?id=H3lUIIYxWkEC&printsec=frontcover&dq=upinder+singh#v=onepage&q=Balu&f=false.
- Archaeological Survey of India Publication:Indian Archaeology 1963-64 A Review
- "Baror near Ramsinghpur". Rajasthan patrika newspaper. 19 June 2006.
- Rao, S. R.; Gaur, A. S. (July 1992). "Excavations at Bet Dwarka". Marine Archaeology (Marine Archaeological Centre, Goa) 3: 42–. http://drs.nio.org/drs/bitstream/2264/3085/2/J_Mar_Archaeol_3_42.pdf?origin=publication_detail. பார்த்த நாள்: 1 January 2015.
- Gaur, A. S. (25 February 2004). "A unique Late Bronze Age copper fish-hook from Bet Dwarka Island, Gujarat, west coast of India: Evidence on the advance fishing technology in ancient India". Current Science (IISc) 86 (4): 512–514. http://www.iisc.ernet.in/currsci/feb252004/512.pdf. பார்த்த நாள்: 1 January 2015.
- "Indus Valley Civilization". மூல முகவரியிலிருந்து 20 June 2012 அன்று பரணிடப்பட்டது.
- Ghosh, A., தொகுப்பாசிரியர் (1967). "Explorations and excavations: Gujarat: 19. Excavation at Desalpur (Gunthli), District Kutch". Indian Archaeology 1963-64, A Review. Indian Archaeology (1963–64): 10–12. http://www.asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201963-64%20A%20Review.pdf. பார்த்த நாள்: 19 July 2012.
- https://www.researchgate.net/publication/263580655_Was_the_Rann_of_Kachchh_navigable_during_the_Harappan_times_Mid-Holocene_An_archaeological_perspective
- Sabharwal, Vijay (2010-07-11). "Indus Valley site ravaged by floods". The Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2010-07-11/india/28284466_1_furnaces-site-floods.
- Farooqui, Anjum; Gaur, A.S.; Prasad, Vandana (2013). "Climate, vegetation and ecology during Harappan period: excavations at Kanjetar and Kaj, mid-Saurashtra coast, Gujarat". Journal of Archaeological Science (Elsevier BV) 40 (6): 2631–2647. doi:10.1016/j.jas.2013.02.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-4403.
- Gaur, A.S.. "Excavations at Kanjetar and Kaj on the Saurashtra Coast, Gujarat".
- "seals found at Karanpura". http://m.bhaskar.com/article/referer/521/t/240/MAT-RAJ-OTH-c-194-161415-NOR.html?1722.
- McIntosh 2008, பக். 221.
- McIntosh 2008, பக். 68,80,82,105,113.
- McIntosh 2008, பக். 62,74,412.
- India Archaeology 1976-77, A Review. Archaeological Survey of India.Page 19.
- Singh, Upinder (2008). A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&dq=hulas%2Bsaharanpur+district&q=rangpur#v=onepage&q=malwan&f=false.
- https://www.researchgate.net/publication/315796119_Fish_Otoliths_from_Navinal_Kachchh_Gujarat_Identification_of_Taxa_and_Its_Implications
- Mittra, Debala, தொகுப்பாசிரியர் (1983). "Indian Archaeology 1980-81 A Review". Indian Archaeology 1980-81 a Review (Calcutta: Government of India, Archaeological Survey of India): 14. http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201980-81%20A%20Review.pdf.
- Archaeological Survey of India
- Department of Archaeology and Ancient History, Maharaja Sayyajirao University, Baroda. Excavations at Shikarpur, Gujarat 2008-2009."Archived copy". மூல முகவரியிலிருந்து 21 September 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-06-25.
- Possehl, Gregory L. (2003). The Indus Civilization : A Contemporary perspective ([3rd printing]. ). New Delhi: Vistaar Publications. பக். 79–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8178292915. https://books.google.com/?id=pmAuAsi4ePIC&printsec=frontcover&dq=possehl#v=onepage&q=Sutkagan&f=false.
- SHIRVALKAR, PRABODH (2012). "A PRELIMINARY REPORT OF EXCAVATIONS AT KOTADA BHADLI, GUJARAT: 2010-11". Bulletin of the Deccan College Research Institute 72/73: 55–68.
- (in en) Indian History. Tata McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781259063237. https://books.google.com/?id=ORnlAAAAQBAJ&pg=SL1-PA42&lpg=SL1-PA42&dq=kalibangan+tiles#v=onepage&q=kalibangan%20tiles&f=false.
- "Nageswara: a Mature Harappan Shell Working Site on the Gulf of Kutch, Gujarat" (en).
- "What have been the most interesting findings about the Harappan Civilization during the last two decades?" (en).
- "Hidden agenda testing models of the social and political organisation of the Indus Valley tradition".
ஆதார நூற்பட்டியல்
- McIntosh, Jane R. (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, California: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781576079072. https://books.google.com/books?id=1AJO2A-CbccC.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.