பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)

பலுசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.[1] [2]

Provincial symbols of Balochistan (unofficial)
விலங்கு
பறவை
மரம்
பூ
விளையாட்டு
பலூசிஸ்தான்
Balochistan
மாகாணம்

கொடி

சின்னம்

பலூசிஸ்தானின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
துவக்கம்1 சூலை 1970
Provincial Capitalகுவெட்டா
பெரிய நகரம்குவெட்டா
அரசு
  வகைமாகாணம்
  Bodyமாகாண சட்டமன்றம்
  ஆளுனர்முஹம்மட் ஹான் அக்காசய்
  முதலமைச்சர்Abdul Malik Baloch (NP)
  உயர் நீதிமன்றம்பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம்
பரப்பளவு
  மொத்தம்3,45,765
மக்கள்தொகை (2017)
  மொத்தம்1,23,44,739
நேர வலயம்பாக்கிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPK-BA
மொழிகள்பலூச்சி மொழி, சராய்கி மொழி, உருது (தேசிய மொழிகள்), பஷ்தூ மொழி, சிந்தி மொழி, பிராகுயி மொழி
Provincial Assembly seats65
மாவட்டங்கள்32
உள்ளாட்சி அமைப்புகள்86
இணையதளம்www.balochistan.gov.pk

புவியியல்

வடக்கில் பழங்குடியினர் நிர்வாக மாநிலமும்,தெற்கில் அரபிக்கடல்,மேற்கில் ஈரான், கிழக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள்தொகை பரம்பல்

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3,45,765 சதுர கிலோ பரப்பளவு கொண்ட பலூசிஸ்தான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 1,23,44,739 ஆகும். அதில் ஆண்கள் 64,83,653, பெண்கள் 58,60,646 மற்றும் மாற்றுப் பாலினத்தவர் 109 ஆக உள்ளனர்.[3]

மேலும் வாசிக்க

  • Johnson, E.A. (1999). Lithofacies, depositional environments, and regional stratigraphy of the lower Eocene Ghazij Formation, Balochistan, Pakistan. U.S. Geological Survey Professional Paper 1599. Washington, D.C.: U.S. Geological Survey.

மேற்கோள்கள்

  1. பாகிஸ்தானுக்கு எதிராக பலூச் தேசியவாத அமைப்பினர் அமெரிக்காவில் போராட்டம்
  2. ஜைன துறவிகளுடன் பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத் தலைவர் சந்திப்பு
  3. [https://www.citypopulation.de/php/pakistan-admin.php?adm1id=2 BALOCHISTAN Province in Pakistan]

வெளி இணைப்புக்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.