பாக்கிஸ்தான் மொழிகள்
பாக்கிஸ்தான் நாட்டின் இரு அலுவலக மொழிகளான உருது மற்றும் ஆங்கிலமும், வட்டார மொழிகளான பஞ்சாபி, பஷ்தூ, சிந்தி, பலூச்சி, காஷ்மீரி, பிராகுயி, சினா, பால்டி, புருஷாஸ்கி, கோவார் ஆகிய மொழிகளும் பாக்கிஸ்தானிய மொழிகள் ஆகும். பாக்கிஸ்தான் நாட்டின் பெரும்பாலான மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானிய மொழிகள் ஆகும்.
பாக்கிஸ்தான் மொழிகள் | |
---|---|
![]() | |
ஆட்சி மொழி(கள்) | உருது, ஆங்கிலம் |
National language(s) | உருது |
Main language(s) | பஞ்சாபி/லஹன்டா (54%), பஷ்தூ (15%), சிந்தி (14%), உருது (8%) ( புரிந்து கொள்ள மற்றும் பேச்சு 90%), பலூச்சி (3.6%) |
Main immigrant language(s) | அரபு, பாரசீகம், வங்காளம், குஜராத்தி, மேமோனி |
Sign language(s) | Indo-Pakistani Sign Language |
Common keyboard layout(s) | ![]() |
புள்ளி விவரம்
பாக்கிஸ்தான் நாட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளும் அவற்றைத் தாய்மொழியாகப் பேசும் பாக்கிஸ்தானியர்களின் சதவீதமும்:
மொழி | 2008 மதிப்பீடு | 1998 மக்கள் தொகை | Areas of Predominance | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பஞ்சாபி | 76,367,360 | 44.17% | 58,433,431 | 44.15% | பஞ்சாப் | |||
2 | பஷ்தூ | 26,692,890 | 15.44% | 20,408,621 | 15.42% | வடமேற்கு எல்லைப்புற மாகாணம் | |||
3 | சிந்தி | 24,410,910 | 14.12% | 18,661,571 | 14.10% | சிந்து மாகாணம் | |||
4 | சராய்கி | 18,019,610 | 10.42% | 13,936,594 | 10.53% | பஹ்ரேய்ன் தென் பஞ்சாப் | |||
5 | உருது | 13,120,540 | 7.59% | 10,019,576 | 7.57% | கராச்சி | |||
6 | பலூச்சி | 6,204,540 | 3.59% | 4,724,871 | 3.57% | பலூசிஸ்தான் | |||
- சராய்கி was included with பஞ்சாபி 1951 மற்றும் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பில்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.