சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கப்பாடல்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் 473 பேர்.. இவர்களில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவர்கள் யார் யார் என்பதைக் காட்டும் இறங்கு-வரிசை அடுக்கு ஒன்றினை சு. வையாபுரிப் பிள்ளை அளித்துள்ளார். [1]

பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2279
ஆசிரியர் பெயர் காணாத பாடல்கள் 102
ஆக மொத்தம் பாடல்கள் 2381

20 பாடல்களுக்குக் குறையாத பாடல்களைப் பாடிய புலவர்கள்

235 பாடல்கபிலர்
127 பாடல்அம்மூவனார்
110 பாடல்ஓரம்போகியார்
105 பாடல்பேயனார்
103 பாடல்ஓதலாந்தையார்
85 பாடல்பரணர்
79 பாடல்மருதன் இளநாகனார்
68 பாடல்பாலை பாடிய பெருங்கடுங்கோ
59 பாடல்ஔவையார்
40 பாடல்நல்லந்துவனார்
37 பாடல்நக்கீரர்
35 பாடல்உலோச்சனார்
30 பாடல்மாமூலனார்
23 பாடல்கயமனார்
21 பாடல்பெருங்குன்றூர் கிழார்
20 பாடல்பேரிசாத்தனார்

10 – 20 பாடல்கள் பாடிய புலவர்கள்

18 பாடல்அரிசில் கிழார்
18 பாடல்குடவாயிற் கீரத்தனார்
17 பாடல்கோவூர் கிழார்
17 பாடல்நல்லுருத்திரனார்
16 பாடல்இளங் கீரனார்
14 பாடல்கல்லாடனார்
13 பாடல்உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
13 பாடல்மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
13 பாடல்மாங்குடி மருதனார்
13 பாடல்வெள்ளிவீதியார்
12 பாடல்காக்கை பாடினியார் நச்செள்ளையார்
12 பாடல்மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
11 பாடல்அள்ளூர் நன்முல்லையார்
11 பாடல்ஆவூர் மூலங்கிழார்
11 பாடல்தாயங்கண்ணனார்
11 பாடல்பாலைக் கௌதமனார்
10 பாடல்இடைக்காடனார்
10 பாடல்ஐயூர் முடவனார்
10 பாடல்காப்பியாற்றுக் காப்பியனார்
10 பாடல்காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
10 பாடல்குமட்டூர்க் கண்ணனார்
10 பாடல்குன்றியனார்
10 பாடல்சீத்தலைச் சாத்தனார்
10 பாடல்பெருஞ்சித்திரனார்

பிறர் பாடல் எண்ணிக்கை

பாடல் தொகைபுலவர்
9 பாடல்சிறைக்குடி ஆந்தையார்
9 பாடல்பெருந்தலைச் சாத்தனார்
9 பாடல்முதுகூத்தனார்
9 பாடல்மோசிகீரனார்
8 பாடல்ஆலம்பேரி சாத்தனார்
8 பாடல்ஒக்கூர் மாசாத்தியார்
8 பாடல்கந்தரத்தனார்
8 பாடல்கழார்க் கீரனெயிற்றியார்
8 பாடல்காவன் முல்லைப் பூதனார்
8 பாடல்நன்னாகையார்
8 பாடல்மாறோக்கத்து நப்பசலையார்
7 பாடல்ஆலங்குடி வங்கனார்
7 பாடல்ஆலத்தூர் கிழார்
7 பாடல்ஈழத்துப் பூதன்தேவனார்
7 பாடல்கோப்பெருஞ்சோழன்
7 பாடல்சேந்தம்பூதனார்
7 பாடல்தும்பிசேர் கீரனார்
7 பாடல்வன்பரணர்
6 பாடல்உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
6 பாடல்கழாத்தலையார்
6 பாடல்கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
6 பாடல்தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
6 பாடல்தொல்கபிலர்
6 பாடல்நக்கண்ணையார்
6 பாடல்பிசிராந்தையார்
6 பாடல்பேராலவாயர்
5 பாடல்உறையூர் மருத்துவன் தாமோதரனார்
5 பாடல்கதப்பிள்ளையார்
5 பாடல்சாத்தந்தையார்
5 பாடல்செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
5 பாடல்நம்பிகுட்டுவன்
5 பாடல்நல்வேட்டனார்
5 பாடல்நன்னாகனார்
5 பாடல்நொச்சி நியமங்கிழார்
5 பாடல்பாரதம்பாடிய பெருந்தேவனார்
5 பாடல்பொத்தியார்
5 பாடல்மதுரைக் கணக்காயனார்
5 பாடல்வெறிபாடிய காமக்கண்ணியார்

பிற

பாடல் தொகைபாடிய புலவர்களின் எண்ணிக்கை
4 பாடல்15 பேர்
3 பாடல்26 பேர்
2 பாடல்61 பேர்
ஒரு பாடல்293 பேர்

பிற குறிப்பு

பாடிய புலவர்கள் மொத்தம்473 பேர்
அவர்கள் பாடிய பாடல்கள் மொத்தம்2279
ஆசிரியர் பெயர் காணாத பாடல்களின் எண்ணிக்கை102
ஆக, பாடல்களின் மொத்த எண்2381

அடிக்குறிப்பு

  1. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கிய பதிப்பு, வெளியீடு பாரிநிலையம், முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967 பக்கம் 1403 முதல்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.