கல்லாடனார்
கல்லாடனார் என்னும் பெயர் கொண்ட தமிழ்ப்புலவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கல்லாடர் எனவும் குறிப்பிடப்படுகின்றனர்.
- சங்ககாலத்துக் கல்லாடனார் - சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
- கல்லாட தேவ நாயனார் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பாடியவர்; 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
- முருகப் பெருமான்மீது கல்லாடம் என்னும் நூல் பாடியவர்
- தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடர்
- கல்லாடம் நூறு பாடிய கல்லாடர்.
- கல்லாடர், பாட்டியல் இலக்கணம் செய்த புலவர்
- திருவள்ளுவ மாலையில் உள்ள பாடலைப் பாடிய கல்லாடர் என்னும் போலிப்புலவர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.