கூடல சங்கமப் போர்
கூடல சங்கமப் போர் 1062 இல் சோழ அரசன் இரண்டாம் இராஜேந்திர சோழனின் படைகள் மேலைச் சாளுக்கியர் அரசன் முதலாம் சோமேஷ்வராவுடன் கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் இடத்திலுள்ள கூடல சங்கமத்தில் இடம் பெற்றது.[1]
கூடல சங்கமப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சாளுக்கியர்-சோழர் போர்கள் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மேலைச் சாளுக்கியர் | சோழப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
முதலாம் சோமேஷ்வரா | இரண்டாம் இராஜேந்திர சோழன் | ||||||
பலம் | |||||||
தெரியாது | தெரியாது |
காரணம்
கொப்பம் போருக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக, மேலைச் சாளுக்கிய அரசன் முதலாம் சோமேஷ்வரா தன் கட்டளைத் தளபதி வலதேவா தலைமையில் பெரும் படையினை அமைத்தான்.[2] இப்படை இரண்டாம் இராஜேந்திர சோழனின் படையினை கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் கூடல சங்கமத்தில் சந்தித்தது.[2]
உசாத்துணை நூல்
- K. A. Nilakanta Sastri (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras.
- S. Krishnaswamy Aiyangar (1911). Ancient India. Luzac & Co..
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.