குரோமியம்(III) ஐதராக்சைடு

குரோமியம்(III) ஐதராக்சைடு (Chromium(III) hydroxide) என்பது Cr(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இச்சேர்மம் நிறப்பூச்சாக, சாயமூன்றியாக மற்றும் வினையூக்கியாகக் கரிம வேதியியல் வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]

குரோமியம்(III) ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(3+) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
1308-14-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14787
வே.ந.வி.ப எண் GB2670000
பண்புகள்
Cr(OH)3
வாய்ப்பாட்டு எடை 103.02 கி/மோல்
தோற்றம் பச்சை, ஊன்பசை வீழ்படிவு
அடர்த்தி 3.11 கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குரோமியம் உப்புக் கரைசலுடன் அமோனியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்ப்பதன் மூலம் குரோமியம்(III) ஐதராக்சைடு பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Holleman, Arnold F.; Wiberg, Egon; Wiberg, Nils (1985). "Chromium" (in German). Lehrbuch der Anorganischen Chemie (91–100 ). Walter de Gruyter. பக். 1081–1095. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-11-007511-3.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.