கரையார்
கரையார் (Karaiyar) அல்லது குருகுலம் எனப்படுவோர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு சாதியாகும். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள், பண்டைய காலங்களில் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.[1][2] பெரும்பாலும் கடல் சார்ந்த தொழிலான மீன் பிடித்தலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைவிட கப்பல் கட்டி அதன் மூலம் நாடு பல கண்ட மாலுமிகளாகவும் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.[3]
இலங்கைத் தமிழர் ஈழத் தமிழர் |
---|
வரலாறு |
ஈழம் · யாழ்ப்பாண அரசு · வன்னிமை கிழக்கிலங்கைத் தமிழர் · ஆரியச் சக்கரவர்த்திகள் வன்னியர் · போர்த்துக்கேய வெற்றி |
கலாச்சாரம் |
நடனம் · உடை இலக்கியம் · இசை · ஊடகம் |
சமயம் |
இந்து கத்தோலிக்கம் · சீர்திருத்த இயக்கம் |
சமூகம் |
கரையார் · கோவியர் · முக்குவர் நளவர் · பஞ்சமர் · பறையர் வெள்ளாளர் · வேடர்கள் · பள்ளர் |
பேச்சுத் தமிழ் |
நீர்கொழும்பு தமிழ் · யாழ்ப்பாணத் தமிழ் வன்னித்தமிழ் |
அரசியல் |
அ.இ.த.கா · த.வி.கூ · இ.த.க · த.தே.கூ தமிழீழம் · ஈழ இயக்கங்கள் · த.வி.பு ஈழப் போர் · கொலைக்களம் · முகாம்கள் · நா.க.த.அ |
புலம்பெயர் ஈழத்தமிழர் |
ஆஸ்திரேலியா · கனடா · செருமனி இந்தியா · மலேசியா · பிரித்தானியா அமெரிக்கா |
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோடியும் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தச் சாதியைச் சேர்ந்தவர்.[3][4]
வரலாறு
புறநானூறு போன்ற பல பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. வையாபாடல் மற்றும் யாழ்ப்பாண வைபவமாலை போன்ற இலக்கியங்களில், இவர்கள் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது.[5]
"முக்கரா ஹாட்டான" என்கிற ஒரு சிங்கள ஓலைச் சுவடியில், குருகுல வீரர்கள் முக்குவர்கலும் மற்றும் சோனகர்கலும் ஒரு மூன்று மாத போரில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடுகிறது.[6]
இந்த போரில், குருகுல மாணிக்கத் தலைவன் என்கிற ஒரு குடித்தலைவர் இந்த போரில் இறந்துவிட்டார். இதன் காரணமாக ஆறாவது பராக்கிரமபாகு, குருகுல மாணிக்கத் தலைவனின் மகன் செண்பகப் பெருமாள் என்பவரைத் தத்தெடுத்தார்.[7][8]
உட் சாதிப் பிரிவுகள்
மேற்கோள்கள்
- Shanmugarajah Srikanthan. "Ethnohistory Through Intracultural Perspectives: A Study of Embedded History of Karaiyar of Jaffna Peninsula (Sri Lanka) and Coromandel Coast (India)". Man In India (Serials Publications) 94 (1-2): 31–48. http://serialsjournals.com/serialjournalmanager/pdf/1400493637.pdf.
- Vriddhagirisan, V (2007). Nayaks of Tanjore. New Delhi: Asian Educational Services. பக். V, 15, 34, 80–1 & 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8120609969. https://books.google.com/books?id=GD_6ka-aYuQC&pg=PA91.
- "Caste, Class and Prabhakaran’s struggle (Freedom fighter or megalomaniac?)". The Island. lankalibrary.com (பெப்ரவரி 25 2001). பார்த்த நாள் 19 திசம்பர் 2013.
- Gāmiṇi Samaranāyaka (2008). Political Violence in Sri Lanka, 1971-1987. Gyan Publishing House. பக். 230. http://books.google.co.in/books?id=aCUVWlwH79MC&pg=PA230&dq=karaiyar+caste&hl=en&sa=X&ei=qTtCVOP5KpSQuQSw14C4DA&ved=0CEEQuwUwBg#v=onepage&q=karaiyar%20caste&f=false.
- http://serialsjournals.com/serialjournalmanager/pdf/1400493637.pdf
- Navaratnam, C. S. (1964-01-01) (in en). A Short History of Hinduism in Ceylon: And Three Essays on the Tamils. Sri Sammuganatha Press. https://books.google.no/books?id=zXdAAAAAIAAJ&q=mukkara+hatana&dq=mukkara+hatana&hl=no&sa=X&ved=0ahUKEwjSh-re2rLSAhUqDJoKHYejC-44ChDoAQguMAM.
- "Sapumal Kumaraya and Puran Appu - Later avatars of Prince Aba?".
- Fernando, A. Denis N. "Dona Catherina was the direct heiress by virtue of her heredity".