கடோற்கஜன், குப்த வம்சம்
கடோற்கஜன் (Ghatotkacha) (ஆட்சிக் காலம்: கி பி 280 - 319) வட இந்தியாவில், இவரது மகன் முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தவர்.[1] இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகக் குறைவாக கிடைத்துள்ளது.
கடோற்கஜன் | |
---|---|
ஆட்சிக்காலம் | கி பி 280 – 319 |
முன்னையவர் | ஸ்ரீகுப்தர் |
பின்னையவர் | முதலாம் சந்திரகுப்தர் |
வாரிசு | |
முதலாம் சந்திரகுப்தர் | |
தந்தை | ஸ்ரீகுப்தர் |
மரபு | குப்த வம்சம் |
குப்தப் பேரரசு கி பி 320 – 550 | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
- Mookerji, Radhakumud (2007). The Gupta Empire (5th ). Delhi: Motilal Banarsidass. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0440-6. https://books.google.com/books?id=uYXDB2gIYbwC&pg=PA11&ei=XmvtSf-SHI6QkASd_ZWfAQ.
அரச பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் ஸ்ரீகுப்தர் |
குப்த ஆட்சியாளர் ஆட்சிக் காலம்: கி பி 280–319 |
பின்னர் முதலாம் சந்திரகுப்தர் (குப்தப் பேரரசர்) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.