இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989

இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1997-இல் நடத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1982 தேசிய வாக்கெடுப்பு மூலம் இரத்துச் செய்யப்பட்டது.

இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல், 1989

15 பெப்ரவரி 1989

இலங்கை நாடாளுமன்றத்திற்கு 225 இடங்கள்
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.
வாக்களித்தோர்63.60%
  First party Second party
 
தலைவர் ஆர். பிரேமதாசா சிறிமாவோ பண்டாரநாயக்கா
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
தலைவரின் தொகுதி n/a கம்பகா
வென்ற தொகுதிகள் 125 67
மொத்த வாக்குகள் 2,837,961 1,780,599
விழுக்காடு 50.7% 31.8%

தேர்தல் மாவட்ட வாரியாக வெற்றியாளர்கள். ஐதேக பச்சை ஸ்ரீலசுக நீலம்.

முந்தைய பிரதமர்

டி. பி. விஜேதுங்க
ஐக்கிய தேசியக் கட்சி

பிரதமர்-தெரிவு

டி. பி. விஜேதுங்க
ஐக்கிய தேசியக் கட்சி

முடிவுகள்

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
மாவட்டம்தேசியமொத்தம்
 ஐக்கிய தேசியக் கட்சி 2,838,00550.7111015125
 இலங்கை சுதந்திரக் கட்சி 1,785,36931.9058967
 ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்1 229,8774.1112113
 தமிழர் விடுதலைக் கூட்டணி 188,5943.379110
 இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 202,0163.61314
 ஐக்கிய சோசலிசக் கூட்டணி 160,2712.86213
 மகாஜன எக்சத் பெரமுன 91,1281.63213
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 67,7231.21000
 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 18,5020.33000
 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7,6100.14000
சுயேட்சை 7,3730.13000
செல்லுபடியான வாக்குகள் 5,596,468100.0019629225
நிராகரிக்கப்பட்டவை 365,563
மொத்த வாக்குகள் 5,962,031
பதிவான மொத்த வாக்காளர்கள் 9,374,164
Turnout 63.60%
மூலம்: Department of Elections, Sri Lanka
1. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் ஈரோஸ் சுயேட்சையாகப் போட்டியிட்டது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.