இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்

கீழே உள்ள அட்டவணைகளில் இந்திய வானூர்தி நிலைய ஆணையரகம் வெளியிடும் தரவுகளின்படி 2010இல் இருந்து[1] 2012 வரையிலான[2][3]இந்தியாவில் மொத்த பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

2012 புள்ளிவிவரங்கள்

தர வரிசை
2012
வானூர்திநிலையம்நகரம்ஐஏடிஏபயணிகள்
2012
மாற்றம்
2011-2012
1இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்தில்லிDEL35,881,965 19.8
2சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்மும்பைBOM30,747,841 5.8
3சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்சென்னைMAA12,925,218 7.3
4பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம்பெங்களூருBLR12,235,343 9.5
5நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம்கொல்கத்தாCCU10,303,991 7.0
6இராசிவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம்ஐதராபாத்HYD8,444,431 11.1
7கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்கொச்சிCOK4,717,650 8.7
8சர்தார் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்அகமதாபாத்AMD4,695,115 16.1
9கோவா பன்னாட்டு வானூர்தி நிலையம்கோவாGOI3,521,551 14.3
10புனே பன்னாட்டு வானூர்தி நிலையம்புனேPNQ3,293,146 17.2
11கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்கோயம்புத்தூர்CJB2,945,381 9.2
12திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்திருவனந்தபுரம்TRV2,814,799 11.4
13லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம்குவஹாத்திGAU2,570,558 16.0
14கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்கோழிக்கோடுCCJ2,209,716 7.3
15அமுசி பன்னாட்டு வானூர்தி நிலையம்லக்னோLKO2,018,554 28.1
16செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்செய்ப்பூர்JAI1,828,304 10.5
17சிறிநகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்சிறிநகர்SXR1,632,098 57.0
18டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்நாக்பூர்NAG1,415,739 14.5
19பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம்புவனேசுவர்BBI1,253,263 19.9
20தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம்இந்தோர்IDR1,112,834 26.6

2010-2011 புள்ளி விபரம்

தரவரிசை
2011
விமான நிலையம்நகரம்ஐஏடிஏபயணிகள்
2011
மாற்றம்
2010-2011
1இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்தில்லிDEL35,001,743 22.68
2சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்மும்பைBOM30,439,121 8.18
3சென்னை பன்னாட்டு விமான நிலையம்சென்னைMAS12,770,884 9.15
4பெங்களூர் சர்வதேச விமான நிலையம்பெங்களூர்BLR12,543,523 11.62
5நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம்கொல்கத்தாCCU10,251,505 11.66
6ராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்ஐதராபாத்HYD8,270,764 13.33
7கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்கொச்சிCOK4,652,209 9.92
8சர்தார் பட்டேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்அகமதாபாத்AMD4,043,473 23.78
9கோவா பன்னாட்டு வானூர்தி நிலையம்கோவாGOI3,415,410 17.10
10புனே வானூர்தி நிலையம்புனேPNQ3,150,819 16.21
11திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம்திருவனந்தபுரம்TRV2,742,282 9.09
12லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம்குவஹாத்திGAU2,215,999 19.98
13கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்கோழிக்கோடுCCJ2,194,268 9.16
14அமுசி வானூர்தி நிலையம்லக்னோLKO1,972,111 35.88
15ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்ஜெய்ப்பூர்JAI1,781,292 9.46
16சேக் உல் ஆலம் வானூர்தி நிலையம்ஸ்ரீநகர்SXR1,537,490 59.80
17டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்நாக்பூர்NAG1,403,539 23.87
18கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்கோயம்புத்தூர்CJB1,350,217 13.99
19பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம்புவனேஸ்வர்BBI1,198,550 19.02
20தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம்இந்தூர்IDR1,047,338 22.50
21லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் வானூர்தி நிலையம்பாட்னாPAT999,025 28.58
22அகர்தலா வானூர்தி நிலையம்அகர்தலாIXA889,056 38.29
23ஜம்மு வானூர்தி நிலையம்ஜம்முIXJ880,185 47.06
24விசாகப்பட்டிணம் வானூர்தி நிலையம்விசாகப்பட்டிணம்VTZ878,000 29.45
25திருச்சி வானூர்தி நிலையம்திருச்சிராப்பள்ளிTRZ12,97,212 (As on April 2015 to March 2016) 18.49
26மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்மங்களூர்IXE861,588 2.06
27ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம்அமிர்தசரஸ்ATQ860,097 14.44
28சண்டிகர் வானூர்தி நிலையம்சண்டிகர்IXC754,614 26.95
29ராய்ப்பூர் வானூர்தி நிலையம்ராய்ப்பூர்RPR750,127 53.97
30பாக்டோக்ரா வானூர்தி நிலையம்பாக்டோக்ராIXB713,693 7.83
31இம்பால் வானூர்தி நிலையம்இம்பால்IMF709,877 38.17
32வாரணாசி வானூர்தி நிலையம்வாரணாசிVNS678,645 26.94
33சிவில் வானூர்தி நிலையம்வதோதராBDQ653,059 14.62
34வீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம்போர்ட் பிளேர்IXZ581,253 -0.07
35மதுரை வானூர்தி நிலையம்மதுரைIXM503,381 41.06
36பிர்சா முண்டா வானூர்தி நிலையம்ராஞ்சிIXR459,228 33.99
37போபால் வானூர்தி நிலையம்போபால்BHO384,502 30.38
38சிக்கல்தானா வானூர்தி நிலையம்ஔரங்காபாத்IXU374,539 49.59
39குஷோக் பகுளா ரிம்போச்சி வானூர்தி நிலையம்லடாக்IXL370,504 44.45
40உதயப்பூர் வானூர்தி நிலையம்உதயப்பூர்UDR353,188 -5.11

2009-2010 புள்ளி விபரம்

தரவரிசைவிமான நிலையம்நகரம்ஐஏடிஏமொத்தம்
பயணிகள்
2010
மொத்தம்
பயணிகள்
2009
% மாற்றம்
1இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்தில்லிDEL28,531,60725,251,37912.99
2சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்மும்பைBOM28,137,79724,804,76613.44
3சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்சென்னைMAA11,699,89410,148,49915.29
4பெங்களூரூ பன்னாட்டு வானூர்தி நிலையம்பெங்களூர்BLR11,237,4689,434,13119.12
5நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம்கொல்கத்தாCCU9,181,1827,636,93520.22
6இராஜீவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்ஐதராபாத்HYD7,298,0646,356,67314.81
7கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்கொச்சிCOK4,232,4533,707,66214.15
8சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்அகமதாபாத்AMD3,784,8183,381,82811.92
9அமுசி வானூர்தி நிலையம்லக்னோLKO2,975,8781,474,89935.03
10கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்கோயம்புத்தூர்CJB2,916,5702,916,57015.59
11புனே பன்னாட்டு வானூர்தி நிலையம்புனேPNQ2,711,3662,097,74029.25
12திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம்திருவனந்தபுரம்TRV2,513,8562,166,45816.04
13கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்கோழிக்கோடுCCJ2,010,1921,806,92911.25
14லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம்குவஹாத்திGAU1,847,0141,526,90220.96
15ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்ஜெய்ப்பூர்JAI1,627,3711,443,49812.74
16தபோலிம் வானூர்தி நிலையம்கோவாGOI1,184,5181,081,6539.51
17பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்நாக்பூர்NAG1,133,095795,13342.50
18பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம்புவனேஸ்வர்BBI1,007,004768,71031.00
19சேக் உல் ஆலம் வானூர்தி நிலையம்ஸ்ரீநகர்SXR962,153884,6448.76
20தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம்இந்தூர்IDR854,936664,38928.68
21மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்மங்களூர்IXE844,238806,5334.67
22லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் வானூர்தி நிலையம்பாட்னாPAT776,957481,12061.49
23ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம்அமிர்தசரஸ்ATQ751,569629,74819.34
24திருச்சி வானூர்தி நிலையம்திருச்சிராப்பள்ளிTRZ734,130652,53012.51
25விசாகப்பட்டிணம் வானூர்தி நிலையம்விசாகப்பட்டிணம்VTZ678,255625,7548.39
26பாக்டோரா வானூர்தி நிலையம்பாக்டோராIXB661,855503,06231.57
27அகர்தலா வானூர்தி நிலையம்அகர்தலாIXA642,883468,78337.14
28ஜம்மு வானூர்தி நிலையம்ஜம்முIXJ598,503492,03921.64
29சண்டிகர் வானூர்தி நிலையம்சண்டிகர்IXC594,395459,02629.49
30வீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம்போர்ட் பிளேர்IXZ581,648503,75815.46
31சிவில் வானூர்தி நிலையம்வதோதராBDQ569,780470,63021.07
32வாரணாசி வானூர்தி நிலையம்வாரணாசிVNS534,630450,53418.67
33இம்பால் வானூர்தி நிலையம்இம்பால்IMF513,775395,05130.05
34ராய்ப்பூர் வானூர்தி நிலையம்ராய்ப்பூர்RPR487,188419,86016.04
35உதயப்பூர் வானூர்தி நிலையம்உதயப்பூர்UDR372,227332,69811.88
36மதுரை வானூர்தி நிலையம்மதுரைIXM356,845361,398-1.26
37பிர்சா முண்டா வானூர்தி நிலையம்ராஞ்சிIXR342,738255,21934.29
38போபால் வானூர்தி நிலையம்போபால்BHO294,899253,98716.11
39குஷோக் பகுளா ரிம்போச்சி வானூர்தி நிலையம்லடாக்IXL256,489222,22515.42
40அவுரங்காபாத் வானூர்தி நிலையம்அவுரங்காபாத்IXU250,374218,54214.57

மேற்கோள்கள்

  1. , Airport Authority of India traffic news.
  2. http://www.aai.aero/traffic_news/mar2k12annex3.pdf
  3. , Airport Authority of India traffic news.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.