ஆய்-காவு

ஆய்காவு (Hǎikǒu, ஹைகாவ், சீனம்: ; பின்யின்: Hǎikǒu), தென்கிழக்குச் சீனாவின் ஆய்னான் மாகாணத்தின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும்.[3] ஆய்னான் மாகாணத்தின் வடக்குக் கடலோரத்தில் நாண்டு ஆற்றின் கழிமுகத்தில் ஆய்காவு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடபகுதியில் ஐதியான் தீவு உள்ளது.

ஆய்காவு
海口市
மாவட்டநிலை நகரம்
மேலே:சீக்சியு கடற்கரையிலிருந்து ஆய்காவின் அகலப்பரப்பு காட்சி, நடு இடது:கியோங்சன் மாவட்டத்தில் சோங்சன் சாலையில் ஒரு கட்டிட முகப்பு, நடு:ஆய்காவு நிகழ்த்து கலை மையம், நடு வலது:ஆய்காவு நூற்றாண்டுப் பாலமும் நாண்டு ஆறும், கீழ்:ஆய்காவு மக்கள் பூங்கா
அடைபெயர்(கள்): தேங்காய் நகரம் (椰城)

ஆய்னான் மாகாணத்தில் ஆய்காவு அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°02′34″N 110°20′30″E
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்ஆய்னான்
அரசு
  சிபிசி நகரக் கட்சிச் செயலர்சென் சில் (陈辞)
  நகரத் தந்தைநி குயாங் (倪强)
பரப்பளவு
  மாவட்டநிலை நகரம்2,237
  நகர்ப்புறம் (2018)[1]427
  Metro2,280
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
  மாவட்டநிலை நகரம்20,46,189
  அடர்த்தி910
  நகர்ப்புறம் (2018)[2]22,50,000
  நகர்ப்புற அடர்த்தி5
  பெருநகர்20,46,189
  பெருநகர் அடர்த்தி900
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு570000
தொலைபேசி குறியீடு898
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-HI-01
இணையதளம்haikou.gov.cn
ஆய்-காவு
"ஆய்காவு", சீனத்தில்
சீன மொழி
Literal meaningMouth of the sea

ஆய்காவு மாவட்டநிலை நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது. 2,280 சதுர கிலோமீட்டர்கள் (880 sq mi) பரப்பில் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த நான்கு நகரிய மாவட்டங்களில் 2,046,189 மக்கள் வாழ்கின்றனர்.[4]

ஆய்காவு ஓர் துறைமுக நகரம். இன்று பாதிக்கும் மேலான வணிகம் இதன் துறைகளின் மூலமே நடைபெறுகின்றது. அய்னான் பல்கலைக்கழகம் இந்நகரில் உள்ளது; அதன் முதன்மை வளாகம் அய்தியான் தீவில் அமைந்துள்ளது.

காட்சிக்கூடம்

மேற்கோள்கள்

  1. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf.
  2. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf.
  3. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்த்த நாள் 2014-05-17.
  4. "zh:海口市2010第六次人口普查主要数据公报" (Chinese). Haikou Municipal Bureau of Statistics (11 May 2011). பார்த்த நாள் 23 July 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.