பிரான்சிஸ் கிரிக்
பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார்[1]. டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்[2]. அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
பிரான்சிஸ் கிரிக் | |
---|---|
![]() | |
பிறப்பு | 8 சூன் 1916 நோர்தம்ப்டன் |
இறப்பு | 28 சூலை 2004 (அகவை 88) La Jolla |
படித்த இடங்கள் |
|
பணி | உயிரியல் அறிஞர், மரபியலர், இயற்பியலறிஞர், நரம்பு அறிவியலாளர், உயிர் வேதியியலாளர், மருத்துவர், அணுத்திரள் உயிரியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
வேலை வழங்குபவர் |
|
விருதுகள் | Fellow of the Royal Society, Albert Lasker Award for Basic Medical Research, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, Order of Merit, Copley Medal, Royal Medal, Philadelphia Liberty Medal, Gairdner Foundation International Award, EMBO Membership, Grand Prix Charles-Leopold Mayer, Sir Hans Krebs Medal, ஆல்பெர்ட் பதக்கம், Croonian Lecture |
கையெழுத்து | |
![]() | |

பிரான்சிஸ் கிரிக்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ""Francis Crick - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
- ""Francis Crick - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.