1260
1260 (DCCLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
1260 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1260 MCCLX |
திருவள்ளுவர் ஆண்டு | 1291 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2013 |
அர்மீனிய நாட்காட்டி | 709 ԹՎ ՉԹ |
சீன நாட்காட்டி | 3956-3957 |
எபிரேய நாட்காட்டி | 5019-5020 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1315-1316 1182-1183 4361-4362 |
இரானிய நாட்காட்டி | 638-639 |
இசுலாமிய நாட்காட்டி | 658 – 659 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1510 |
யூலியன் நாட்காட்டி | 1260 MCCLX |
கொரியன் நாட்காட்டி | 3593 |
நிகழ்வுகள்
ஆப்பிரிக்கா
- அக்டோபர் 24 – எகிப்தின் மாம்லுக் சுல்தான் குத்தூசு கொல்லப்பட்டார்.
ஆசியா
- ககான் பதவிக்காக குப்லாய் கானுக்கும் அரிக் போகேக்கும் இடையே போர் ஆரம்பமானது.
- மே 5 – மோங்கே கான் இறந்ததை அடுத்து, குப்லாய் கான் மங்கோலியப் பேரரசுக்கு உரிமை கோரி பேரரசரானார்.
- மே 21 – குப்லாய் கான் தனது தூதுக்குழுவை சொங் சீனத் தலைவருடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினான். அவர்கள் அனைவரையும் சொங் தலைவர் சியா சிதாவொ கைது செய்தான்.
- செப்டம்பர் 3 – கலிலேயா சமரில் எகிப்தின் மம்லுக்குகள் மங்கோலியரைத் தோற்கடித்தனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும்.
- தாய்லாந்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுகோத்தாய் இராச்சியம் தேரவாத பௌத்தத்தை அரச சமயமாக ஏற்றுக் கொண்டது.
ஐரோப்பா
- வலைசு நகரில் (இன்றைய சுவிட்சர்லாந்தில்) போர் வெடித்தது.
- குரோவாசியா தெற்கே குரோவாசியப் பகுதி, வடக்கே சுலோவானியப் பகுதி என இரண்டாக அங்கேரிய மன்னர் நான்காம் பேலாவினால் பிரிக்கப்பட்டது.
- அக்டோபர் 24 – சார்ட்டேர்ஸ் பேராலயம் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இப்பேராலயம் தற்போது ஐநாவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.