சுகோத்தாய் இராச்சியம்

சுகோத்தாய் இராச்சியம் (Sukhothai Kingdom, தாய்: ราชอาณาจักรสุโขทัย) என்பது கிபி 1238 முதல் 1438 ஆம் ஆண்டு வரையில் வரையில் தாய்லாந்தின் வடமத்தியில் சுகோத்தாய் நகரையும் அதனை அண்டிய பகுதிகளையும் உள்ளடக்கியிருந்த ஓர் இராச்சியம் ஆகும். இதன் தலைநகரம் (தற்போதைய சுகோத்தாய் நகரில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது) தற்போது சிதைந்த நிலையில் உள்ளது. சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா என்ற பெயரில் யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

சுகோத்தாய் வரலாற்றுப் பூங்கா
— அரச மாளிகை —
சுகோத்தாய் வம்சம்
நிறுவிய ஆண்டு: 1238
முன்னர்
லாவோ இராச்சியம்
சுகோத்தாய் இராச்சியத்தின்
அரச வம்சம்

1238-1583
பின்னர்
ஆயுத்தயா இராச்சியம்
சுகோத்தாய் இராச்சியம்
Kingdom of Sukhothai
อาณาจักรสุโขทัย

1238–1583
சுகோத்தாய் இராச்சியம் அமைவிடம்
1300 CE
செம்மஞ்சள்: சுகோத்தாய் இராச்சியம்
இளநீலம்: லாவோ இராச்சியம்
சிவப்பு: கெமர் பேரரசு
மஞ்சள்: சாம்பா
நீலம்: தாய் வியெட்
செவ்வூதா: லானா
தலைநகரம் சுகோத்தாய் (1238 - 1419)
பிட்சானுலொக் (1419 - 1583)
மொழி(கள்) தாய்
சமயம் தேரவாத பௌத்தம்
அரசாங்கம் மன்னராட்சி
மன்னர்
 -  1249- 1257 சிறீ இந்திராதித்தியா
 - 1279 - 1299 இராமகாம்கெயிங்கு
 - 1448 - 1488 திரையிலோகனாட்
 - 1534 - 1569 மகா தம்மராசாத்திரத்
 - 1569 - 1583 நரெசுவான்
வரலாற்றுக் காலம் நடுக்காலம்
 - லாவோ இராச்சியத்தில் இருந்து விடுதலை 1238
 - Expansions under இராமகாம்கெயிங்கின் ஆட்சியில் விரிவாக்கம் 1279 - 1299
 - ஆயுத்தயா இராச்சியத்துடன் இணைவு 1448
 - நரெசுவான் ஆட்சியில் இணைப்பு 1583
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.