பின்லாந்து

பின்லாந்து (பின்லாந்து மொழியில்: சுவோமி; சுவீடிய மொழியில்: ஃபின்லாண்ட் ) வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும். பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலாதமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பின்லாந்து குடியரசு
Suomen tasavalta
கொடி சின்னம்
நாட்டுப்பண்: 
Maamme (பின்லாந்து மொழியில்)
Vårt land (சுவீடிய மொழியில்)
Our Land (ஆங்கிலம்)
Location of பின்லாந்து (Finland)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஹெல்சின்கி
60°10′N 24°56′E
ஆட்சி மொழி(கள்) பின்லாந்து மொழி 1
அரசாங்கம் பாராளுமன்ற குடியரசு
   அதிபர் : டார்ஜா ஹேலோனென்
   முதலமைச்சர் :
   பதில் முதலமைச்சர்
விடுதலை ருசியாவிடம் இருந்து
   தன்னாட்சி மார்ச் 29 1809 
   அறிவிப்பு டிசம்பர் 6 1917 
   ஏற்பு ஜனவரி 3 1918 
பரப்பு
   மொத்தம் 3,38,145 கிமீ2 (65வது)
1,30,558 சதுர மைல்
   நீர் (%) 9.4
மக்கள் தொகை
   20113 கணக்கெடுப்பு 5,400,519[1] (112வது)
   2000 கணக்கெடுப்பு 5,181,115
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $163 பில்லியன் (52வது)
   தலைவிகிதம் $31,208 (13வது)
மமேசு (2004)0.947
அதியுயர் · 11வது
நாணயம் ஐரோ (€) 2 (EUR)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.அ.நே+2)
   கோடை (ப.சே) கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 358
இணையக் குறி .fi 5

குடியரசுத் தலைவர்கள்

பின்லாந்தின் தற்போதய குடியரசுத் தலைவர், டார்ஜா ஹேலோனென்.
குடியரசு தலைவர்கள்
பெயர்பிறப்பு–இறப்புபதவிக்காலம்
கே. ஜே. ஸ்டால்பர்க்1865195219191925
எல். கே. ரெலாண்டர்1883194219251931
பி. இ. ஸ்வின்ஹூப்வுட்1861194419311937
கே. கால்லியொ1873194019371940
ஆர். றைட்டி1889195619401944
கார்ல் மன்னெர்ஹெயிம்1867195119441946
ஜூஹோ பாசிக்கிவி1870195619461956
ஊரோ கெக்கோனென்1900198619561981
மௌனோ கொய்விஸ்ட்டோ192319821994
மார்ட்டி ஆட்டிசாரி193719942000
டார்ஜா ஹேலோனென்19432000

நகராட்சிகள்

நகராட்சிமக்கட்தொகைபரப்பளவுஅடர்த்தி
ஹெல்சின்கி564474184.473061.00
யெஸ்ப்பூ235100312.00751.60
டாம்பரெ206171523.40393.90
வன்டா189442240.54780.40
டுர்க்கு177502243.40720.50
உளு130049369.43351.40
லகதி98773134.95730.10
குவோப்பியோ910261127.4081.00
ஜய்வாச்கைலா84482105.90789.00
பொரி76211503.17150.83
லப்பேன்ரண்டா59077758.0077.70
ரொவனியெமி581007600.737.60
ஜொயென்ஸு578791173.4049.10
வாசா57266183.00311.20
கோட்கா54860270.74203.00

ஆதாரங்கள்

  1. "Väestö 30.11.2011" (Finnish). Statistics Finland (30 November 2011). பார்த்த நாள் 2 January 2012.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.