ஸூரத்துல் இஃக்லாஸ்

ஸூரத்துல் இஃக்லாஸ் (ஆங்கிலம்: Sūratu l-Ikhlāṣ / Sūrat al-Ikhlāṣ (அரபு மொழி: سورة الإخلاص,ஏகத்துவம்,) என்பது திருக்குர்ஆனின் 113வது அத்தியாயம் ஆகும்.

112 ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்) வசனங்கள்:4 மக்காவில் அருளப்பட்டது

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் 113 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.


பெயர்


ஸூரத்துல் இஃக்லாஸ் அரபு மொழி: سورة الإخلاص என்ற அரபுச் சொல்லுக்கு ஏகத்துவம் , எனப் பொருள்.

ஏகத்துவம்

இல அரபு ஆங்கிலம் தமிழாக்கம்
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ Bismillāhi r-Raḥmāni r-Raḥīm அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
112:1. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ Qul huwa Allāhu aḥad (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2. اللَّهُ الصَّمَدُ Allahu -ṣ-ṣamad அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ Lam yalid wa lam yūlad அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4. وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ Wa min'sharri n-naffaṯati fi l-u'qad அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.




மேற்கோள்கள்

    பிற தகவல்கள்

    முந்தைய சூரா:
    ஸூரத்துல் லஹப்
    சூரா112 அடுத்த சூரா :
    ஸூரத்துல் ஃபலக்
    அரபு

    1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114



    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.